Yarl Forum
பொதுமன்னிப்பு சபை நிறுவனர் மரணம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பொதுமன்னிப்பு சபை நிறுவனர் மரணம் (/showthread.php?tid=4950)



பொதுமன்னிப்பு சபை நிறுவனர் மரணம் - Vaanampaadi - 02-28-2005

பொதுமன்னிப்பு சபை நிறுவனர் மரணம்


லண்டன், பிப். 28-

பொது மன்னிப்பு சபையை (ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்) நிறுவியவரும் இங்கிலாந்து நாட்டு வக்கீலுமான பீட்டர் பெனன்சன் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83.

போர்ச்சுக்கீசிய மாணவர்கள் 2 பேரை ஜெயிலில் அடைத் ததை எதிர்த்து 1960-ம் ஆண்டு பொதுமன்னிப்பு சபையை அவர் தொடங்கினார்.

மனித உரிமைக்காகப் போராடி வரும் இந்த இயக்கத்துக்கு இப்போது உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. 18 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ள னர்.

இங்கிலாந்து முன்னாள் பிர தமர் திருமதி தாட்சர், ஈரானின் சுயதுல்லா கோமேனி சதாம் உசேன் ஆகியோரை இந்தச்சபை கடுமையாக விமர்சித்தது.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ் போர்டு நகரில் அவர் மரணம் அடைந்தார்.

dailythanthi