![]() |
|
ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சுக்கு மோசமான நடிகருக்கான விருது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சுக்கு மோசமான நடிகருக்கான விருது (/showthread.php?tid=4949) |
ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சுக்கு மோசமான நடிகருக்கான விருது - Vaanampaadi - 02-28-2005 ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்சுக்கு மோசமான நடிகருக்கான விருது லாஸ் ஏஞ்சல்ஸ், பிப். 28- மோசமான நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது அமெரிக்க ஜனாதிபதி புஷ்சுக்கு வழங் கப்பட்டு உள்ளது. மைக்கேல் மூர் உருவாக்கிய ``பாரன்ஹீட் 9/11" என்ற செய்திப் படத்தில் புஷ் தோன்றினார். இதே படத்தில் நடித்ததற்காக நடிகை ஹல்லேபேரிக்கும் இதே விருது வழங்கப்பட்டது. 2002-ம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற வர் ஹல்லேபேரி. இந்தப்படத்தில் தோன்றிய ராணுவ மந்திரி டொனால்டு ரம்ஸ்பெல்டு நடிகை பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆகியோருக்கு மோச மான துணை நடிகர்-நடிகை விருது வழங்கப்பட்டது. ஜான்வில்சன் நிறுவிய கோல் டன் ராஸ்பெர்ரி விருது ஒவ் வொரு ஆண்டும் மோசமான நடிகர்களுக்காக வழங்கப்படு கிறது. ஆஸ்கார் விருது வழங்கு வதற்கு முதல் நாள் இந்த விருது வழங்கப்படுகிறது. விருது பெற்றவர்களுக்கு `கோல்ப்' பந்து அளவிலான ராஸ்பெர்ரி தங்க வண்ணம் பூசப்பட்ட படச்சுருள் மீது இந்தப் பழம் வைக்கப்பட்டு இருக்கும். இதன் மதிப்பு 2 ஆயிரத்து 485 ரூபாய் ஆகும். Dailythanthi - Malalai - 02-28-2005 Quote:மோசமான நடிகருக்கான தங்க ராஸ்பெரி விருது அமெரிக்க ஜனாதிபதி புஷ்சுக்கு வழங் கப்பட்டு உள்ளது. மைக்கேல் மூர் உருவாக்கிய ``பாரன்ஹீட் 9/11" என்ற செய்திப் படத்தில் புஷ் தோன்றினார்.இது தான் சரியான விருது... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |