![]() |
|
சினிமா இசையமைப்பாளர் டி.கே.புகழேந்தி மரணம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17) +--- Thread: சினிமா இசையமைப்பாளர் டி.கே.புகழேந்தி மரணம் (/showthread.php?tid=4941) |
சினிமா இசையமைப்பாளர் டி.கே.புகழேந்தி மரணம் - Vaanampaadi - 03-01-2005 சினிமா இசையமைப்பாளர் டி.கே.புகழேந்தி மரணம் சென்னை, மார்ச். 1- பிரபல சினிமா இசையமைப்பா ளர் கே.வி. மகாதேவனிடம் உதவி இசையமைப்பாளராக இருந்த வர், டி.கே. புகழேந்தி. இவர் திரு வனந்தபுரத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76. குருதட்சணை, முதலாளி உள் பட சில தமிழ் படங்களுக்கும், ஏராளமான மலையாள படங் களுக்கும் அவர் இசையமைத்து இருந்தார். டி.கே. புகழேந்தியின் உடல் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஏராள மான பிரமுகர்கள் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார் கள். உடல் தகனம் இன்று (செவ் வாய்க்கிழமை) பகல் 2 மணிக்கு, பெசன்ட் நகர் சுடுகாட்டில் நடக்கிறது. மரணம் அடைந்த டி.கே. புகழேந்திக்கு சேதுலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்கள் - ஒரு மகளும் இருக்கிறார்கள். Dailythanthi |