![]() |
|
சொந்த மாவட்டத்தில் அகதிகளாக வாழும் அலஸ்தோட்ட முகாம் மக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சொந்த மாவட்டத்தில் அகதிகளாக வாழும் அலஸ்தோட்ட முகாம் மக்கள் (/showthread.php?tid=4937) |
சொந்த மாவட்டத்தில் அகதிகளாக வாழும் அலஸ்தோட்ட முகாம் மக்கள் - Vaanampaadi - 03-01-2005 சொந்த மாவட்டத்தில் அகதிகளாக வாழும் அலஸ்தோட்ட முகாம் மக்கள் <img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/01/20050129164639ratna-29th-jan-203.gif' border='0' alt='user posted image'> திருகோணமலை அலஸ்தோட்டம் முகாமில் இருக்கும் சுமார் 3000 பேரும் இன்று நேற்றல்ல சுமார் 23 வருடங்களாக அகதிகளாக இருக்கின்றனர். இலங்கையிலும், இந்தியாவிலும் மாறிமாறி பல தடவைகள் இவர்கள் அகதிகளாக அலைந்து வருகின்றனர். அங்கு சென்ற எமது செய்தியாளர் ஜெகதீசனிடம் இவர்கள் கூறிய கதைகள் கண்ணீரை வரவழைகின்றன. 1983 ஆம் ஆண்டு முதல் போரினால் பாதிக்கப்பட்ட அகதிகளான இவர்கள் தற்போது சுனாமியினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டிய துணியோடு எஞ்சியிருக்கும் இவர்கள் கேட்பதெல்லாம் தமக்கு வாழ ஒரு இடத்தை அரசு தரவேண்டும் என்பதாகும். இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தமது வீடுகள் இருப்பதால் தமக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவேண்டும் என்று அவர்கள் கேட்கின்றனர். BBC தமிழோசை |