Yarl Forum
பனிக்கட்டி இசைக்கச்சேரி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: பனிக்கட்டி இசைக்கச்சேரி (/showthread.php?tid=4929)



பனிக்கட்டி இசைக்கச்சேரி - Vaanampaadi - 03-02-2005

பனிக்கட்டி இசைக்கச்சேரி
<img src='http://www.dinakaran.com/daily/2005/Mar/02/oddnews/C154_8ms-dkn.jpg' border='0' alt='user posted image'>

மெக்சிகோ நாட்டை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் டிம் லின்கார்ட். பனிக்கட்டியில் தயாரிக்கப்பட்ட இசைக்கருவிகளை கொண்டு வித் தியாசமான இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

மெக்சிகோ நாட்டை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் டிம் லின்கார்ட். இவர் சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் பனிக் கட்டியில் தயாரிக்கப்பட்ட இசைக்கருவிகளை கொண்டு வித் தியாசமான இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக கிதார் டிரம்ஸ் உள்ளிட்ட அனைத்து கருவிகளும் பனிக்கட்டியில தயாரிக்கப்பட்டன. ஆனால் டிம் லின்கார்ட் போன்று மற்ற இசைக் கலைஞர்களால் பனிக்கட்டி கருவிகளை வாசிக்க தெரியவில்லை. இதையடுத்து கடைசிநேரத்தில் அவர் தனது கச்சேரியை ரத்து செய்துவிட்டார். படத்தில் பனிக்கட்டியில் தயாரிக்கப்பட்ட கிதார் கருவியை காணலாம்.

தினகரன்