Yarl Forum
சிவராத்திரி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: சிவராத்திரி (/showthread.php?tid=4848)

Pages: 1 2


சிவராத்திரி - Mathan - 03-07-2005

இன்று சிவராத்திரி தினமா?


- tamilini - 03-07-2005

யாருக்கு தெரியும்.. சிவபக்தர்கள் தான் சொல்லனும். :wink:


- Mathan - 03-07-2005

இலங்கையில் இருந்தபோது சிவராத்திரி தினம் அம்மன் பக்தர்களுக்கும் உகந்த நாள் :wink:


- shiyam - 03-07-2005

இங்கை கனபேருக்கு எல்லாநாளும்சிவராத்திரி இதிலை சிவனுக்கென்ன புதிசா வேறை கண்முளிக்கவேணுமோ??? :mrgreen:


- tamilini - 03-07-2005

ஆகா அது தானே என்ன சியாம் அண்ணா.. :wink:


- shiyam - 03-07-2005

அதுதானே தமிழினி நாங்கள் முழிச்சிருந்த இரவுகளிற்கு ஒரு ஆயிரம் தடைவையாவது சொர்க்கத்திற்கு போய் வந்திருக்கவேணும் :twisted:


- tamilini - 03-07-2005

சும்மா இருந்து பிரியோசனம் இல்லை சிவனை நினைத்து தோத்திரம் பாடிக்கொண்டிருக்க வேணும். :wink:


- Mathuran - 03-07-2005

சிவராத்திரி எண்டால் 4 கோளி கால கடிச்சுக் கொண்டு, ந்
இத்திரை மிழிப்போம். நித்திரை மிழிப்பதுதானே சிவராத்திரி. சிவன் அதை இதை சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லையே.


- tamilini - 03-07-2005

Quote:சிவராத்திரி எண்டால் 4 கோளி கால கடிச்சுக் கொண்டு, ந்
இத்திரை மிழிப்போம். நித்திரை மிழிப்பதுதானே சிவராத்திரி. சிவன் அதை இதை சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லையே.
_________________

எங்கையோ போட்டியள்.. :wink:


- Mathuran - 03-07-2005

ஓமோம் மற்றவர்களின் கருத்துக்களை பார்ப்பதற்கு கொஞ்சத்தூரம் போய்விட்டு வாறன். அதுக்காக எங்கயும் போகேல்லே அக்கா.


- Mathan - 03-07-2005

மதுரன் நித்திரை முழித்து அம்மன் தரிசனத்தை விட்டு விட்டீர்கள். அதுதானே மகிமை.

எது எப்படியோ இன்று சிவராத்திரிதான். பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது.


- Niththila - 03-07-2005

Mathuran Wrote:சிவராத்திரி எண்டால் 4 கோளி கால கடிச்சுக் கொண்டு, ந்
இத்திரை மிழிப்போம். நித்திரை மிழிப்பதுதானே சிவராத்திரி. சிவன் அதை இதை சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லையே.

கோழிக்கு நாலு காலா அண்ணா Confusedhock: :? :?


- shiyam - 03-07-2005

Mathan Wrote:மதுரன் நித்திரை முழித்து அம்மன் தரிசனத்தை விட்டு விட்டீர்கள். அதுதானே மகிமை.
எது எப்படியோ இன்று சிவராத்திரிதான். பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது.[/quote]யாரு நம்ம ரம்யாகிருஸ்னன்தானே வடிவாத்தான் இருக்கிறார் தாலிகாத்த அம்மனில்


- Mathuran - 03-07-2005

Niththila Wrote:
Mathuran Wrote:சிவராத்திரி எண்டால் 4 கோளி கால கடிச்சுக் கொண்டு, ந்
இத்திரை மிழிப்போம். நித்திரை மிழிப்பதுதானே சிவராத்திரி. சிவன் அதை இதை சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லையே.

கோழிக்கு நாலு காலா அண்ணா Confusedhock: :? :?

கோளிக்கு 4 கால் இருந்திருக்கக் கூடாதோ?????? கடிக்கிற கடியில 2 காலும் காணாமல்கிடக்குது.


- Mathan - 03-07-2005

Mathan Wrote:எது எப்படியோ இன்று சிவராத்திரிதான்.

தவறாக சொல்லி விட்டேன் நாளைதான் சிவராத்திரி


- tamilini - 03-07-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- MEERA - 03-07-2005

ஆம் நாளைக்குத் தான் சிவராத்திரி......!


- DV THAMILAN - 03-08-2005

:roll:


- shiyam - 03-08-2005

Mathan Wrote:
Mathan Wrote:எது எப்படியோ இன்று சிவராத்திரிதான்.

Quote:தவறாக சொல்லி விட்டேன் நாளைதான் சிவராத்திரி
மதன் நிர் சொன்ன கதையை கேட்டு நான் நேற்று நித்திரை முழிச்சிட்டன் இப்ப என்ன செய்யிறது <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 03-08-2005

பரவாயில்லை இன்றும் தூங்காதீர்கள், அது சரி என்ன நைட் வேலையா?