Yarl Forum
ஹரிணி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: ஹரிணி (/showthread.php?tid=4837)



ஹரிணி - Mathan - 03-08-2005

ஜெனிலியா டிஸோஸா - ஒரு சுயபுராணம்

<img src='http://www.cise.ufl.edu/~dcc/tmp/genelia/genelia-dsouza-2.jpg' border='0' alt='user posted image'>

ஜெனிலியா டிஸோஸா! யார்யா இந்த அயல்நாட்டு மோகினி? 'பாய்ஸ்' படம் பார்த்தீர்களா.. அதன் நாயகி ஹரிணிதான் இந்த ஜெனிலியா டிஸோஸா. அம்மணியின் ஒரிஜினல் பெயர். சச்சினில் விஜய்யின் குட்டி இதயத்தில் காதல் சூடம் ஏற்றும் காதல் தேவதை. மொத்த ஊட்டியையும் ஏர் கண்டிஷன் செய்தமாதிரி 'ஜில்'லென்றிருக்கிறார். அழகான பெண்களின் அகராதியை தெரிவிப்பதை விட வேறு வேலை என்ன இருக்கிறது நமக்கு.

'பாய்ஸ்' படம் முடிந்ததும் தெலுங்கில் சில படங்கள் செய்தார் ஹரிணி. தமிழுக்கு இவரை மீண்டும் தள்ளிக் கொண்டு வந்த புண்ணியவான் இயக்குனர் ஜான்.

ஜெனிலியா டிஸோஸா, ஹரிணி என ஒன்றுக்கு இரண்டு பெயர்கள் இருந்தாலும் நெருக்கமானவர்கள் அழைப்பது சீனு. செல்லப் பெயராம்.

அவதரித்த நாள் ஆகஸ்ட் 5. வருடம்? அழகான உதடுகளை கடித்து அடிக்க வருகிறார்.

சரி, படிப்பு?

மேனேஜ்மென்ட் பட்டதாரி. நடிகைக்கு இதுவே அதிகம் என்பதால் இத்தோடு படிப்புக்கு டாட்டா. காதலுக்கு...?

பையன் இன்னும் மாட்டலையாம். அந்த அதிர்ஷ்டக்கார பையன் அட்ஜஸ்ட் பண்ண வேண்டிய இரண்டு ஜீவன்கள் இருக்கின்றன. பெப்பர் அண்டு லைக்கா. சாப்பிடுற ஐட்டமா என்று கிட்டே நெருங்கினால் நம்மை சாப்பிட்டு விடும். பெப்பரும், லைக்காவும் ஹரிணி வளர்க்கும் செல்ல நாய்க்குட்டிகள்.

இவரின் ஒரே அலர்ஜி செல்போன். இது வழியாகத்தான் நிறைய லவ் அப்ரோச்சர்ஸ் வருகிறதாம்.

ஸோ, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஹரிணியின் மொபைல் நம்பர் சொல்வதற்கில்லை -- ஸாரி!

சினி சவுத்


- kavithan - 03-08-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 03-09-2005

போன் நம்பரும் சொல்லமாட்டீங்கள்.. பிறந்த வருசமும் சொல்லமாட்டீங்க.. அப்போ ஏன் இவ இங்கை? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- kavithan - 03-09-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அண்ணீ............! இங்கை ஒராள் ஹரினிக்கு போன் பண்ணு வளம் போடுறார்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Hariny - 03-09-2005

Confusedhock: Confusedhock: Confusedhock:


†Ã¢½¢ìÌ À¢ýÉ¡ø ¬Ã¡ö¢ø - Hariny - 03-09-2005

±ý ¦ÀÂâø ²ý Á¾ý ¸Õò¦¾Ø¾¢É¡÷ ±ýÚ ¿¡ý ӾĢø ÀÂó§¾ §À¡§Éý. «ôÒÈõ ¾¡ý ¦¾Ã¢ó¾Ð «Å÷ Boys †Ã¢½¢ìÌ À¢ýÉ¡ø ¬Ã¡ö¢ø ®ÎÀðÊÕ츢ȡ÷ ±ýÚ... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Malalai - 03-09-2005

Quote:ஸோ, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஹரிணியின் மொபைல் நம்பர் சொல்வதற்கில்லை -- ஸாரி!
பாவம் மதன் அண்ணா...அண்ணா கவலைப்படாதைங்கோ.......உங்களுக்காக செதுக்கப்பட்ட அண்ணி வருவா.... :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 03-09-2005

Quote:அண்ணீ............! இங்கை ஒராள் ஹரினிக்கு போன் பண்ணு வளம் போடுறார்....
இங்க பாருங்க கோள்மூட்டுறார் ஒராள்.....பாவம் சோழி அண்ணா...சிவனே என்று தன் பாட்டுக்கு உறவுகளை உதறித்தள்ளிட்டு சிவனிட்ட ஓடிட்டு இருக்கிறார்.. :wink: :wink: :wink:


- tamilini - 03-09-2005

Quote:போன் நம்பரும் சொல்லமாட்டீங்கள்.. பிறந்த வருசமும் சொல்லமாட்டீங்க.. அப்போ ஏன் இவ இங்கை?
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Niththila - 03-09-2005

Malalai Wrote:
Quote:ஸோ, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஹரிணியின் மொபைல் நம்பர் சொல்வதற்கில்லை -- ஸாரி!
பாவம் மதன் அண்ணா...அண்ணா கவலைப்படாதைங்கோ.......உங்களுக்காக செதுக்கப்பட்ட அண்ணி வருவா.... :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஓம் அண்ணா மிக விரைவில வருவா :wink:


- Mathan - 03-09-2005

sOliyAn Wrote:போன் நம்பரும் சொல்லமாட்டீங்கள்.. பிறந்த வருசமும் சொல்லமாட்டீங்க.. அப்போ ஏன் இவ இங்கை? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

போன் நம்பரை தனிமடலில் அனுப்பி விடுகின்றேன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 03-09-2005

Niththila Wrote:
Malalai Wrote:
Quote:ஸோ, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஹரிணியின் மொபைல் நம்பர் சொல்வதற்கில்லை -- ஸாரி!
பாவம் மதன் அண்ணா...அண்ணா கவலைப்படாதைங்கோ.......உங்களுக்காக செதுக்கப்பட்ட அண்ணி வருவா.... :wink: :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
ஓம் அண்ணா மிக விரைவில வருவா :wink:

மழலை, நித்தி அப்படி கவலை எதுமில்லை. தற்போதைக்கு காதலில் வீழும் எண்ணமுமில்லை அதனால் இப்போ அண்ணி வேண்டாம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Malalai - 03-09-2005

ஆசையப்பாரு...யார் சொன்னது அண்ணி இப்ப வருவா என்று....ஒழுங்கா படிச்சு வேலை எடுங்கோ அதுக்கப்புறம் பார்க்கலாம் அண்ணி பற்றி.....இப்ப அந்த எண்ணம் வந்தால்........அதைக் கைவிடுங்கோ....சரியா..... :wink: :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 03-09-2005

தெரியாம வாயை கொடுத்துட்டேன் மன்னிச்சுகோங்க. (இது மேற் படிப்பு வேலையும் ஆகிவிது நாம தான் சுத்தி கொண்டே ஜாலியா இருக்கம்)


- Malalai - 03-09-2005

அட அதுவா சங்கதி...அண்ணா தப்பா நினைக்காதைங்க ...சரி சரி அது என்ன மேற்படிப்பு என்றால்? Post Grad Studies ஆ? ஓ சுத்தல் வேலையும் நடக்கா...நடக்கட்டும் நடக்கட்டும்... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathan - 03-09-2005

ம் சுத்தல் என்றால் பின்னால் அல்ல கும்பலாக சேர்ந்து. அது கிடக்கட்டும். கடைசியாக என்ன படம் பார்த்தீர்கள்?


- Mathan - 03-09-2005

<img src='http://thatstamil.indiainfo.com/images26/cinema/harini-vija500.jpg' border='0' alt='user posted image'>

†Ã¢½¢, விஜய் உடன் இணைந்து சச்சின் படத்தில் நடிக்கின்றார். இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகின்றது.


- Malalai - 03-10-2005

Quote:ம் சுத்தல் என்றால் பின்னால் அல்ல கும்பலாக சேர்ந்து. அது கிடக்கட்டும். கடைசியாக என்ன படம் பார்த்தீர்கள்?
அது கூட நினைவு இல்லை அண்ணா...கன காலம் ஆகிற்று படம் பார்த்து... Confusedhock: Confusedhock: Confusedhock: