Yarl Forum
அனைத்துலக மகளீர் தின வாழ்த்துக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: அனைத்துலக மகளீர் தின வாழ்த்துக்கள் (/showthread.php?tid=4835)



அனைத்துலக மகளீர் தின வாழ்த்துக்கள் - shobana - 03-08-2005

யாழ் இணையத்தின் இணைந்துள்ள அனைத்து பெண் அங்கத்தவர்கருக்கும் இன்று அனைத்துலக மகளீர் தினத்தை ஒட்டி எனது இனிய மகளீர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறேன்

நட்புடன்
சோபனா

----------------------- ------------------ -----------------

இளமை உள்ளமை புதுமை செய்திடவே


- Mathan - 03-08-2005

அனைவருக்கும் மகிளிர் தின வாழ்த்துக்கள்.


- glad - 03-08-2005

நன்றி சோபனா
எங்கே மகளிர் தினம் பற்றி யாரும் எதுவும் பேசவில்லையே என்று கவலையுடன் யாழ் களத்தில் தேடிக்கொண்டிருந்தபோது உங்கள் வாழ்த்து கண்ணில் பட்டு அந்தக்குறையைப் போக்கி விட்டது. இந்த மகளிர் தினத்தில் பெண்கள் சரியான பாதையில் சிந்தித்து முன்னேற நானும் வழ்த்துகிறேன்.
glad


- shobana - 03-08-2005

இப்பகுதியில் கருத்துக்கள் எழுதும் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் இந்நன்னாளை ஒட்டி பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் உங்களது சொந்த சுட்ட நல்ல கருத்துக்கள் கவிதைகள் வரவேற்கப்படுகின்றன

நன்றி


- yarlmohan - 03-08-2005

சாந்தி ரமேசின் பெண்கள் தின சிறப்பு சிறுகதை
http://www.yarl.com/articles.php?articleId=481


- shiyam - 03-08-2005

நன்றிகள் மோகன் அண்ணா ஆனால் சிறுகதைபழசாய் இருக்கு என்றாலும் பரவாயில்லை


- shiyam - 03-08-2005

<span style='font-size:25pt;line-height:100%'>மாங்கல்யத்தைமாட்டி
மனைவியென்றொரு
மாண்புமிகு பதவியிலேயே
மாதமாகியிரண்டுபெத்து
மனநிறைவடைந்து
மற்றவர் பற்றியெல்லபம்
மனதிலெடுக்காமலே
மடிந்துமண்ணாய்
போகும் மகளிரே
மற்றும்..........
மண்ணில் மாபெரும்
மேதைகளென
முழங்கி திரிந்து
மாதர்சங்கம்
மாதமெருவெளியீடு
மகளிர்தினத்தில்
மார்தட்டிகதை கவிதைகள்
முட்டாள்பெண்களே
முழுதாய்உம்மினத்திற்கு
முன்னேற என்ன
முயற்சிசெய்தீர்???.......</span>


- shobana - 03-08-2005

நன்றி சியாம்


- seelan - 03-08-2005

அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்


- tharma - 03-08-2005

எங்கே தமிழினி சியாமுக்கு பதிலடிகொடுக்க???????????????????????


- வியாசன் - 03-08-2005

அணைத்து கள மகளிர்களுக்கும் எனது மகளிர்தின வாழ்த்துக்கள்


<img src='http://img129.exs.cx/img129/5074/000022111fk.gif' border='0' alt='user posted image'>


- tamilini - 03-08-2005

Quote:எங்கே தமிழினி சியாமுக்கு பதிலடிகொடுக்க???????????????????????
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tharma - 03-09-2005

தமிழினி!!!!!!!!!!!!! இப்பிடியே இளிச்சுக்கொண்டு இருந்தால் எப்படி

முன்பு thaya jebraanகு கொடுத்ததுபோல் ஒன்று கொடுக்க வேண்டாமோ???


- tamilini - 03-09-2005

மகளீர் தினத்தில நமக்கு உடன்பாடில்லை.. இதில நாங்கள் என்ன சொல்ல.. பாவம் சியாம் அண்ண். (நான் பாவம் சும்மா சியாம் அண்ணா பாவம் என்று தப்பிச்சுக்கிறன்) அது தான்.. :wink:


- kavithan - 03-09-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->