![]() |
|
சுரதாவின் ஈழம்-எழுதி செயலியில் இணையத்தமிழ். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: சுரதாவின் ஈழம்-எழுதி செயலியில் இணையத்தமிழ். (/showthread.php?tid=4829) |
சுரதாவின் ஈழம்-எழுதி செயலியில் இணையத்தமிழ். - Thaya Jibbrahn - 03-09-2005 இணையத்தமிழ் இணையத்தளம் தற்போது சுரதா வின் ஈழம்-எழுதி செயலியில் இயங்க ஆரம்பித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இணைந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பகிர்வதன் மூலம் அந்த செயலியை மேம்படுத்தவும் இணையத்தளத்தின் ஆக்கங்களை செப்பனிடவும் உதவலாம். நண்பர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். www.inayatamil.com - tamilini - 03-09-2005 தகவலுக்கு நன்றி தயா.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ramani - 03-10-2005 தயாவின் முயற்சிக்கும் சுரதாவின் ஆதரவுக்கும் யாழ் கள வாசிகள் கவனத்தில் எடுப்பார்கள். |