![]() |
|
நக்கிற நாய்க்கு செக்கென்ன - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: நக்கிற நாய்க்கு செக்கென்ன (/showthread.php?tid=4817) |
நக்கிற நாய்க்கு செக்கென்ன - வியாசன் - 03-10-2005 நீர்வேலிப்பகுதியில் வயோதிபத் தமிழ்ப் பெண் மீது பாலியல் வன்புணர்வுக்கு சிங்களப் படை முயற்சி: மக்கள் ஆவேசம்! யாழ். நீர்வேலிப்பகுதியில் வயோதிபப் பெண் மீது பாலியல் வன்புணர்வு முயற்சியில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் மக்களுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. யாழ். நீர்வேலி மடத்தடிப்பகுதியில் 63 அகவையுடைய வயோதிபப் பெண் ஒருவர் தனிமையில் இருந்தபோது இன்று பிற்பகல் 1.30 மணியளவில் அவரது வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த சிறீலங்காப் படையினர் அவர் மீது பாலியல் வன்புணர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதி மக்களால் படையினர் விரட்டப்பட்டனர். இதனைத் தொடர்ந்து படையினரின் இச்;செயலைக் கண்டித்து படையினருக்கு எதிராக மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் மீது படையினர் தாக்குதல்களை மேற்கொள்ள முயற்சிப்பதாக கூறப்படுகின்றது. இதனால் நீர்வேலி ஊடான பிரதான வீதிப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. படையினரின் இச்;செயற்பாடு காரணமாக அப்பகுதி மட்டுமன்றி யாழ்ப்பாணத்தின் நகர்ப்பகுதியிலும் அச்;சம் நிலவுகின்றது. சுட்டபழம் நன்றி புதினம் Re: நக்கிற நாய்க்கு செக்கென்ன ................. - thivakar - 03-10-2005 viyasan Wrote:நீர்வேலிப்பகுதியில் வயோதிபத் தமிழ்ப் பெண் மீது பாலியல் சிங்களப் படைக்கு யாழ்ப்பாண வேலிலை ஒரு பாடை கிடந்தால் காணும் வேலியையே அசிங்கம் பண்ணிப் போடுவாங்கள்........ - hari - 03-10-2005 அட நாய்களே! :twisted: :evil: - tamilini - 03-10-2005 :x - Magaathma - 03-10-2005 þóò «Ãì¸üÈ «Ãì¸ò¾ÉòÐìÌ ´Õ «ÇÅ¢ø¨Ä§Â? þó¾ ¸ñ¸¡½¢ôÒ ÌØìÜð¼í¸¦ÇøÄ¡õ ±øÄ¡õ ±í¸ §À¡ðÎиǡõ? ¿ý§È ¦ºöÅ¡ö «¨¾Ôõ þý§È ¦ºöÅ¡ö - MEERA - 03-10-2005 :x :x :x :x - sinnappu - 03-11-2005 பழக்கத்தை நாயள் மாத்துங்களே போட்டுத்தள்ளோனும் :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - வியாசன் - 03-11-2005 நீர்வேலி சம்பவத்துடன் தொடர்புடைய படையினன் நீதிமன்றத்தில் ஆஜர் யாழ். நீர்வேலிப்பகுதியில் வயோதிபப் பெண்மணி மீது பாலியல் வன்புணர்வு முயற்சியில் ஈடுபட்ட சிறீலங்காப் படையினனான ஆர்.எம்.விமலரட்ன இன்று யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். யாழ். நீர்வேலி வில்லுமடத்தடிப் பகுதியில் தனிமையில் இருந்த 63 அகவையுடைய வயோதிபப் பெண்மணி மீது பாலியல் வன்புணர்வுக்கு முயற்சித்த படையினன் ஒருவர் அப்பகுதி மக்கள் துரத்தியதை அடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். அவர் அங்கிருந்து தப்பி தனியார் பேரூந்துகள்ää முச்சக்கர வண்டிகள் என்பன ஊடாக காங்கேசன்துறைப் படை முகாமுக்கு தப்பியோடி ஒளித்திருந்த வேளை சிறீலங்கா இராணுவ காவல்த்துறையினரால் நேற்று இரவு 7 மணியளவில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோப்பாய் சிறீலங்கா காவல்த்துறையினரிடம் கையளிக்ப்பட்டார். இன்று அவர் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்ப்படுவார் என்று காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று அசம்பாவிதம் இடம்பெற்றதைத் தொடர்ந்து அப்பகுதியில் பெருமளவான மக்கள் திரண்டு படையினருக்கு எதிரான மறியல்ப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை அங்கு சென்ற கோப்பாய் சிறீலங்கா காவல்த்துறை அத்தியட்சகர் செல்வம் குற்றவாளி உடனடியாகக் கைது செய்யப்படுவார் என்று வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் விலகிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. . சுட்டபழம் நன்றி புதினம் |