![]() |
|
கலைச்செல்வன் பிரிந்து போனார். - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17) +--- Thread: கலைச்செல்வன் பிரிந்து போனார். (/showthread.php?tid=4810) |
கலைச்செல்வன் பிரிந்து போனார். - Thaya Jibbrahn - 03-11-2005 கலைச்செல்வன் பிரிந்து போனார். இது கனமான பொழுது. நாம் நினைத்திருக்கவில்லை எமது நிகழ்வுகள் பகுதி ஒரு இலக்கியவாதியின் துயர்பகிர்வதில் ஆரம்பிக்கும் என்று. கலைச்செல்வன். பெயரோ நபரோ அறpமுகம் இல்லாமல் தனது படைப்புகளாலும் பதிப்பகத்தின் வெளியீடுகளாலும் எமக்கு உத்வேகம் தந்தவர். மறைந்த பின்தான் தெரிகிறது இவர்தான் அவர் என்று. என்ன செய்வது. நமது சந்ததி அவருடனான கருத்தாடல்களிற்கு பாக்கியதை இல்லாதது போலும். கலைச்செல்வன் -. பெயர் தான் மறைந்து போயிற்று. அவரின் தாகங்கள் அல்ல. www.inayatamil.com/events.html |