![]() |
|
யாழ்நெற் குடில்களுக்கான பினூட்டப்பேழையை நீங்களும் அமைக்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: யாழ்நெற் குடில்களுக்கான பினூட்டப்பேழையை நீங்களும் அமைக்க (/showthread.php?tid=4806) |
யாழ்நெற் குடில்களுக்கான பினூட்டப்பேழையை நீங்களும் அமைக்க - kavithan - 03-11-2005 யாழ்குடில்களுக்கான பின்னூட்டப் பேழைகளை நீங்களும் அமைத்துக்கொள்ள அது குறித்து சிறிய விளக்கம் வழங்கியுள்ளேன். அதனை பின்பற்றி உங்கள் குடில்களுக்கும் சுரதா அண்ணாவின் யுனிக்கோட் ஆங்கில செயலியை பின்னூட்டத்தில் பொருத்தி தமிழில் உங்கள் கருத்துக்களை பறைந்திடுங்கள் இதோ இணைப்பு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 03-11-2005 நன்றி தம்பி.. உங்கள் சேவைக்கு.. :wink: - இளைஞன் - 03-11-2005 நன்றி கவிதன். உங்கள் முயற்சிக்கு, மற்றவர்களுக்கு உதவக்கூடிய விளக்கத்திற்கும் நன்றிகள். - vasisutha - 03-12-2005 Quote:யாழ்குடில்களுக்கான பின்னூட்டப் பேழைகளை நீங்களும் அமைத்துக்கொள்ள அப்படி என்றால் என்ன என்று ஆங்கிலத்தில் கூற முடியுமா :oops: ? - Mathan - 03-12-2005 Comment Box (Tagboard or Shoutbox அல்ல) - vasisutha - 03-12-2005 நன்றி மதன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|