![]() |
|
முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் (/showthread.php?tid=4765) |
முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் - Mathan - 03-14-2005 முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் எல்லாம் நியாபகம் வருதா!?! இதோ பாருங்க... லயன் காமிக்ஸ் வெப்சைட்... http://www.lioncomics.com/ <img src='http://www.lioncomics.com/images/comingsoon/msmall2.gif' border='0' alt='user posted image'> தகவல் நன்றி - மாயவரத்தான் - vasisutha - 03-15-2005 சின்னப்பிள்ளையா இருக்கேக்கை அம்மாட்டை கரைச்சல் குடுத்து காசு வாங்கி படிச்சது மறக்குமா? பழைய ஞாபகங்களை கிளறி விட்டுட்டீங்கள் மதன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> .<img src='http://www.lioncomics.com/images/homeimg.gif' border='0' alt='user posted image'> - kavithan - 03-15-2005 கதை இல்லையே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- vasisutha - 03-15-2005 ஓம் நானும் தேடிப்பார்த்தன் கதை இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- kavithan - 03-15-2005 vasisutha Wrote:ஓம் நானும் தேடிப்பார்த்தன் கதை இல்லை <!--emo&
- Mathan - 03-15-2005 vasisutha Wrote:சின்னப்பிள்ளையா இருக்கேக்கை அம்மாட்டை கரைச்சல் குடுத்து எனக்கும் இந்த செய்தியை இணையத்தில் பார்த்தவுடன் முன்பு கொமிக்ஸ் படித்த ஞாபகங்கள் வந்தது, அது இணையத்தில் கதை இல்லாததை நினைத்து கவலை நினைத்து கவலை தான். விற்பனையை பாதிக்கும் என்பதால் போடமாட்டார்கள் என்று நினைக்கின்றேன், இங்கே எங்காவது கிடைத்தால் இப்போது கூட படிக்க ஆசையாகதான் இருக்கின்றது, இரும்புக் கை மாயாவி கதை என்றால் எனக்கு நல்ல விருப்பம். - shiyam - 03-15-2005 என்ன கவிதன் வசி உதுகள் படிக்கிற வயசா இப்ப ரெம்பத்தான் குழந்தையாகிட்டீங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 03-15-2005 Mathan Wrote:[எனக்கும் இந்த செய்தியை இணையத்தில் பார்த்தவுடன் முன்பு கொமிக்ஸ் படித்த ஞாபகங்கள் வந்தது, அது இணையத்தில் கதை இல்லாததை நினைத்து கவலை நினைத்து கவலை தான். விற்பனையை பாதிக்கும் என்பதால் போடமாட்டார்கள் என்று நினைக்கின்றேன், இங்கே எங்காவது கிடைத்தால் இப்போது கூட படிக்க ஆசையாகதான் இருக்கின்றது, இரும்புக் கை மாயாவி கதை என்றால் எனக்கு நல்ல விருப்பம். ஆமா அதை படிப்பதில் தனிப்பிரியம். - tamilini - 03-15-2005 நமக்கு ராணிகாமிக்ஸ் தான் நினைவிருக்கு மாயாவி கதைகள் இது தெரியலையே.. :? - தூயா - 04-18-2005 யாருக்கும் மாயாவி கதை இணைப்பு தெரியுமா? |