![]() |
|
புளொட் உறுப்பினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இளைஞர் காயம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: புளொட் உறுப்பினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இளைஞர் காயம் (/showthread.php?tid=4733) |
புளொட் உறுப்பினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இளைஞர் காயம் - வியாசன் - 03-18-2005 புளொட் உறுப்பினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இளைஞர் காயம் மட்டக்களப்பு சேத்துக்குடா பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இன்று மாலை புளொட் உறுப்பினர் ஒருவரின் துப்பாக்கிச்; சூட்டிற்கு இலக்காகி 22 வயது இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீச்;சுக் கல்முனையைச்; சேர்ந்த ஜெயராஜா ராஜூ என்ற இந்த இளைஞர் மட்டக்களப்பு வைத்தியசாலை சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தில் தொழில் புரிந்து வருகின்றார். வைத்தியசாலையிலிருந்து தனது வீட்டிற்கு துவிச்;சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இந்த இளைஞர்களில் ஒருவர் புளொட் அமைப்பைச்; சேர்ந்த அலன் என படுகாயமடைந்த இளைஞர் அடையாளம் கண்டுள்ளார். மட்டக்களப்பு விமானப்படை முகாம் பாதுகாப்பு வலயத்தை ஒட்டிய பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச்; சூட்டுச்; சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுட்டபழம் நன்றி புதினம் - Danklas - 03-19-2005 µ «ôÀ ¸¢Æì¸¢Ä ¿¨¼¦ÀüÚÅÕõ ¦¸¡¨Ä¸¨Ç ¿õÁ¼ ¦ÀÊÂû ¾¡ý (¸ÕÉ¡ ÌõÀø º£ «½¢, ÒÇð. ¿õÁ¼§¾¡Æ÷¸û,þáÏÅ ÒÄÉ¡ö× ÌØ, þáÏÅõ,) ±øÄ¡õ §º÷óÐ ¦ºöÐ §À¡ðÎ ÒÄ¢ Á£Ð ÀÆ¢¨Â §À¡ÎÈ¡í¸§Ç¡?? hock: :?
- MUGATHTHAR - 03-19-2005 தமபி உனக்கு இப்ப நாட்டு நடப்புகள் நல்லா விளங்குது.....ஆனா எங்கடை சனம்தான் உன்னைப் பற்றி சரியா விளங்கிக் கொள்ளுதுகள் இல்லை.??? |