![]() |
|
இரு போராளிகள் வெட்டிக்கொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: இரு போராளிகள் வெட்டிக்கொலை (/showthread.php?tid=4641) |
இரு போராளிகள் வெட்டிக்கொலை - selvanNL - 03-29-2005 <b>ºகபோராளிகளுக்கு உணவு விநியோகம் செய்துவிட்டு வானொன்றில் திரும்பிக் கொண்டிருந்த இரு போராளிகளை வழிமறித்த ஆயுத பாணிகள் அவர்களைக் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.மட்டக்களப்பு 5 ஆம் கட்டையடிப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மேஜர் குறளமுதன் (கிருஷ்ணபிள்ளை, சிவனேசன் புதுக்குளம் கரவெட்டி), லெப்டினன்ட் இறைமாறன் (அருள்ராஜா சஞ்சயன் முனிக்கோயில் கோப்பாய் தெற்கு) ஆகிய போராளிகள் பலியானார்கள்.</b> <b>முகாமுக்கு உணவை விநியோகித்து விட்டு இரவு 7 மணியளவில் வானில் திரும்பிக் கொண்டிருந்த வேளை, இன்னொரு வானில் வந்து வழிமறித்த கருணா குழுவினரும் இராணுவத்தினருமே இரு போராளிகளையும் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக விடுதலைப் புலிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ----------------------------------------------------------------------- [b]ţú¡Å¨¼ó¾ §À¡ÃÇ¢¸Ç¢ìÌ ±ÉÐ ¬úó¾ «ïºÄ¢¸û..</b> - வியாசன் - 03-29-2005 அப்ப யுத்தம் ஆரம்பமாகப்போகுது எண்டுறியள். உவள் சந்திரிகா தந்துதான் போவன் எண்டால் பெடியள் என்ன செய்வங்கள் - sompery - 03-29-2005 viyasan Wrote:அப்ப யுத்தம் ஆரம்பமாகப்போகுது எண்டுறியள். உவள் சந்திரிகா தந்துதான் போவன் எண்டால் பெடியள் என்ன செய்வங்கள்கருணா குழுவாக இருக்களாம் அல்லாவா - Danklas - 03-29-2005 sompery Wrote:என்ன செய்வங்கள் கருணா குழுவாக இருக்களாம் அல்லாவா º£ º£ «Ð ±ôÀÊ ¾õÀ¢?? «Åí¸Ç¢Ä þÕôÀ§¾ 5,6 §À÷¾¡ý «Ð¸û §ÅÈ ¦¸¡ØõÀ¢Ä þôÀ ±ý§É¡¼ ¾¡ý þÕìÌиû.. «¨¾Å¢¼ «Åí¸ÙìÌ «¾¢÷÷÷, ÅñÎ þ¨ÉÂò¾Çí¸ÙìÌ §ÀðÊ ÌÎ츧Ч¿Ãõ ¸¡½¡Áø þÕì§¸ì¸ ±ôÀÊ «Ð º¡ò¾¢Âõ.. :? ±øÄ¡õ ¿õÁ¼ Àñ¼¡ì¸û¼ Å¢¨Ç¡ðÎò¾¡ý...(¬ð¸û §ÅÈ ÅÖ Å£Ãí¸û ¸ñʧǡ.. ¿£Ã¡Ô¾À¡½¢Â¡¸ Åó¾ ÒÄ¢ô¦ÀÊÂǢ𨼧 ţÃò¨¾ ¸¡ðÊ þÕ츢ȡí¸û ±ñ¼¡ø À¡òÐìÌí¸§Çý...) :wink: - seelan - 03-29-2005 வீரச்சாவடைந்த எமது போரளிகளுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்
- nallavan - 03-30-2005 இந்தச் செய்தி ஒரு இடத்திலயும் வரேலயே? எங்க எடுத்தனியள்? ஒருக்காத் தெளிவுபடுத்த ஏலுமோ? - Nitharsan - 03-30-2005 வீரச்சாவடைந்த போரளிகளுக்கு எனது உணர்வு பூர்வமான வீர வணக்கம் - yarl - 03-30-2005 nallavan Wrote:இந்தச் செய்தி ஒரு இடத்திலயும் வரேலயே? எங்க எடுத்தனியள்? ஒருக்காத் தெளிவுபடுத்த ஏலுமோ? - MUGATHTHAR - 03-30-2005 nallavan Wrote:இந்தச் செய்தி ஒரு இடத்திலயும் வரேலயே? எங்க எடுத்தனியள்? ஒருக்காத் தெளிவுபடுத்த ஏலுமோ? இதுக்குத்தான் சொல்லுறது சுடுகிற பேப்பரின்ரை பேரை கீழை போட்டிருந்தால் உந்தப் பிரச்சனை வராது அப்பு........ - மகேசன் - 03-30-2005 yarl Wrote:nallavan Wrote:இந்தச் செய்தி ஒரு இடத்திலயும் வரேலயே? எங்க எடுத்தனியள்? ஒருக்காத் தெளிவுபடுத்த ஏலுமோ? http://www.uthayan.com/news/newsmain.htm 29.03.05 இன் யாழ் உதயன் பத்திரிகையில் நான் பார்த்தேன் - மகேசன் - 03-30-2005 வீரச்சாவடைந்த போரளிகளுக்கு எனது வீர வணக்கம் - selvanNL - 03-30-2005 nallavan Wrote:இந்தச் செய்தி ஒரு இடத்திலயும் வரேலயே? எங்க எடுத்தனியள்? ஒருக்காத் தெளிவுபடுத்த ஏலுமோ? ¿¢ÄÅý «Å÷¸§Ç. «ó¾ ¦ºö¾¢ §¿ü¨È¾¢Éõ 29.ÀíÌÉ¢.2005 «ýÚ ¦ÅÇ¢Åó¾ [b]¾¢ÉìÌÃø, ¯¾Âý Àò¾¢Ã¢¨¸Â¢ø À¢ÃÍâòÐ þÕó¾¡÷¸û.. ÁýÉ¢ì¸×õ «¨¾ À¢ÃÍâ측¾¨ÁìÌ.. :!: |