![]() |
|
ஐநா செயலாளர் கோபி ஆனானின் திருகுதாளம்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: ஐநா செயலாளர் கோபி ஆனானின் திருகுதாளம்? (/showthread.php?tid=4638) |
ஐநா செயலாளர் கோபி ஆனானின் திருகுதாளம்? - Bond007 - 03-30-2005 நம்மடை பெடியளைப்பற்றி தேவையில்லாத கதை விட்ட ஐநா செயலாளர் உண்மையில் நேர்மையானவரா? உலக உணவு திட்டத்திற்கு பொருட்களை வழங்கும் ஏலத்தில் அனானின் மகனுடைய ஸ்தாபனத்திற்கு அனுமதி கிடைத்தது எப்படி? அண்மையில் நடைபெற்ற விசாரணை பல மூடி மறைப்'புகளை செய்து அனான் இதில் சம்பந்தப்படவில்லை என்று மூடி மறைத்துள்ளனர். ஆனால் இந்த விசாரணை ஒரு நாள் மட்டும் நடந்ததாம். அத்தோடு மூன்று பேர் கொண்ட அந்த விசாரணை குழுவில் இருவர் மட்டும் அனானுக்கு சாதகமாக இருக்க முன்றாமவர் அனானனை முழுமையான சுற்றவாளி எனக் கருத முடியாத வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் வேடிக்கை என்ன வென்றால் இந்த விசாரணை சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் மிக அவசர அவசரமாக விசாரணை நடந்த அடுத்த நாளே அழித்து விட்டார்கள். நெருப்பில்லாமல் புகையாது பாருங்கோ. இப்ப அனானனுக்கு விழுந்து கட்டி ஆதரவு தெரிவிச்ச முதல் நாடு அமரிக்காதான்.. உவர் எங்கட பகுதிக்கு வராமல் விட்டது ஏன் எண்டு தெரியும் தானே... - மகேசன் - 03-30-2005 இதை தான் "குருக்கள் செய்தால் குற்றமில்லை" என்பார்கள் - Double - 03-30-2005 <img src='http://www.allstars2004.com/images/cards/KofiAnnan.jpg' border='0' alt='user posted image'> |