![]() |
|
ஞானபீட விருது பெறும் 2வது தமிழர் ஜெயக்காந்தன் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழும் நயமும் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=22) +--- Thread: ஞானபீட விருது பெறும் 2வது தமிழர் ஜெயக்காந்தன் (/showthread.php?tid=4616) |
ஞானபீட விருது பெறும் 2வது தமிழர் ஜெயக்காந்தன் - சிலந்தி - 03-31-2005 ஞானபீட விருது பெறும் 2வது தமிழர் ஜெயக்காந்தன் நவீன இலக்கியத்தின் பயணத்தில் தனக்கென்று தனியிடமும்.அவரடி பின்பற்றும்படியும் சாதனை படைத்தார் எழுத்தாளர் ஜெயகாந்தன். 16 வருடங்களுக்கு மேலாக எழுதாமலிருந்த போதும் அவரைத்தேடிப்போகிறது விருது; இந்தக் காலஓட்டத்தில் எழுத்திலக்கியத்தில் பல மாறுதல்கள் நிகழ்ந்தும் விட்டன நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.பாரதி கல்கி. ..ஜெயகாந்தன்.---- --.--அவரது படைப்புகளில் ஒருவித எழுச்சியும் விழிப்பும் இருந்தது எனக்கூறலாம்.சில நேரங்களில் சில மனிதர் ஒருபிடிசோறு பிணக்குääஉன்னைப்போல்ஒருவன்..இப்படிஅடுக்கிக்கொண்டுபொகலாம்40 நாவல் 200சிறுகதை என அவர்எழுதியுள்ளார்.அவருக்கு இப்போ வயது 71. ஏழுத்தாளர் அகிலனுக்குப் பின் ஞானபீடு விருது இத் தமிழருக்கு கிடைப்பது சிறந்தது. இதில் பலரது கலுத்துக்கள் எவ்வாறு அமையுமென்று nசால்ல முடியாது. 1975ல் சித்திரப்பாவை ஞானபீட விருதினைப்பெற்றது. இன்றும் அவரது படைப்புகள் ஆய்வு செய்யப்படுவதோடு மட்டுமில்லாது. பல்கலைக்கழகத்திலும் பயிலப்படுகிறது;. வாழ்க தமிழ். |