Yarl Forum
இனிமையான ஒலியா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: இனிமையான ஒலியா? (/showthread.php?tid=4614)



இனிமையான ஒலியா? - thamilvanan - 03-31-2005

இனிமையான ஒலியை உருவாக்ககூடியவர்களுக்கு மட்டும். பரிசோதித்து பாருங்கள். முதலில் இங்கே காட்டப்பட்ட தளத்திற்கு சென்று அட்டவணை ஒன்று உள்ளது. அதில் நீங்கள் விரும்பியதை மவுஸால் வரையுங்கள். அதற்கேற்ற ஒலி வரும்.

http://www.seeingwithsound.com/javoice.htm

உங்கள் பெயரையும் எழுதிபாருங்கள். இனிமையாய் இருந்தால் மட்டும் சொல்லுங்கள்.

பின்னர் ஸ்குறோல் டவுண் செய்து கீழே சென்றால் அங்கேயும் கிளிக் செய்யக்கூடிய படங்கள் உள்ளன. அதையும் கிளிக் பண்ணி பாருங்கள்.

அன்புடன்
தமிழ்வாணன்.


- shanmuhi - 03-31-2005

அருமை...