Yarl Forum
April Fool's Day - முட்டாள்கள் தினம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13)
+--- Thread: April Fool's Day - முட்டாள்கள் தினம் (/showthread.php?tid=4605)



April Fool's Day - முட்டாள்கள் தினம் - Mathan - 04-01-2005

April Fool's Day - முட்டாள்கள் தினம்

இன்று ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம். பலரும் உங்களை பொய் கதைகளை கூறி முட்டாளாக்க முயற்சிப்பார்கள் எச்சரிக்கையாக இருங்கள். நான் கூட உங்களை முட்டாளாக்க பொய் கதை ஒன்றை களத்தில் எழுதியுள்ளேன் கண்டு பிடியுங்கள் பார்ப்போம்


- kavithan - 04-01-2005

Mathan Wrote:April Fool's Day - முட்டாள்கள் தினம்

இன்று ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம். பலரும் உங்களை பொய் கதைகளை கூறி முட்டாளாக்க முயற்சிப்பார்கள் எச்சரிக்கையாக இருங்கள். நான் கூட உங்களை முட்டாளாக்க பொய் கதை ஒன்றை களத்தில் எழுதியுள்ளேன் கண்டு பிடியுங்கள் பார்ப்போம்

முட்டாள்களுக்கு [முட்டாளுக்கு ] வாழ்த்துக்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Kalai - 04-01-2005

சர்வதேச ஆண்கள் தினமும் ஏப்ரல் 1 தான் என்று அறிஞ்சன். இது உண்மையா?


- tamilini - 04-01-2005

களத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள். Idea


- Danklas - 04-01-2005

tamilini Wrote:களத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள். Idea

¿ýÈ¢ ¾Á¢Æ¢É¢.. Cry

¬... ¾Á¢Æ¢É¢ à¡×Ì ±ÉÐ ¸ðº¢ º¡÷À¡¸ À¢Èó¾ ¿¡û ¿øÅ¡úòÐì¸û..

1.4.1800 ¾¡§É ¯í¸û þÕÅâý À¢Èó¾ ¾¢Éõ.. :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shobana - 04-01-2005

என்ன மதன் அண்ணா நீங்கள் இப்படிச்சொல்ல நாங்கள் நீங்கள் கூறிய ஆக்கத்தை தேடுவோம் அதுவே எங்களை ஏமாற்றியதுக்கு சமன் என்ற எண்ணமா?? நாங்கள் எல்லோரும் ரொம்ப உசார்
நன்றி


- shiyam - 04-01-2005

tamilini Wrote:களத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள். Idea
முதலிலை உங்கடை ஆளுக்கு வாழ்த்து சொல்லுங்கோ பாவம் அந்தமனிசன் Cry


- tamilini - 04-01-2005

விடிஞ்ச உடன செய்த வேலை அது தான் (நமக்கு பிடித்த வேலையாச்சே) :wink:


- shiyam - 04-01-2005

தெரிஞ்ச அலுவல்தானே ஏமாந்தவர் கிடைத்தால் தலையில் மிளகாய் அரைத்து சாப்பிட்டு விடுவீங்களே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- shobana - 04-01-2005

ம்ம் கிடைச்சா அரைக்காமல் விடுவமா???


- shobana - 04-01-2005

சியாம் அண்ணா ஏமாந்தவர்கள் கிடைச்சா மிளகாய் அரைக்க கூடாது அது தப்பு உங்களை மாதிரி ஏமாறமாட்டம் என்று சொல்லிக்கொண்டு திரிகிறவர்கள் தலையில தான் அரைக்கனும் அது தான் சுவாரசியமானதும் கூட... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- shiyam - 04-01-2005

உங்கடை சுவாரசியத்திற்கு எனது தலையா கிடைத்தது சரி முடிஞ்சா அரையுங்க பாப்பம் :x


- seelan - 04-01-2005

tamilini Wrote:களத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் ஆண்கள் தின வாழ்த்துக்கள். Idea

நன்றி தமிழினி அக்கா.

ஜேர்மனியில் ஏப்ரல் 1 திகதியை <span style='color:blue'> புத்திசாலிகளின் </span> தினமாகா கொண்டாடுகிறார்கள்.


- sinnappu - 04-01-2005

Quote:tamilini



இணைந்தது: 10 மாசி 2004
கருத்துக்கள்: 6665
வதிவிடம்: நிலையற்ற உலகில் நிரந்தரமற்றமுகவp
எழுதப்பட்டது: வெள்ளி சித்திரை 01, 2005 1:30 pm Post subject:



விடிஞ்ச உடன செய்த வேலை அது தான் (நமக்கு பிடித்த வேலையாச்சே)
_________________
வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்
தமிழினி.......!

யார் உவர் சிதம்பரத்தார் தானே
:wink: :wink: :wink: :wink:


- tamilini - 04-01-2005

Quote:நன்றி தமிழினி அக்கா.

ஜேர்மனியில் ஏப்ரல் 1 திகதியை புத்திசாலிகளின் தினமாகா கொண்டாடுகிறார்கள்.
_________________
இது சரிவராது.. கால காலமாய் நாங்கள் முட்டாள்கள் தினமாய் வாழ்த்திறம் முட்டாள்களிற்கு :wink: :mrgreen:


- seelan - 04-03-2005

Quote:இது சரிவராது.. கால காலமாய் நாங்கள் முட்டாள்கள் தினமாய் வாழ்த்திறம் முட்டாள்களிற்கு :wink: :mrgreen:

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->