Yarl Forum
உதவி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: உதவி (/showthread.php?tid=4582)



உதவி - MEERA - 04-02-2005

பாமினியில் ரைப் செய்து விட்டு பிரின்ட் செய்தால் தமிழ் எழுத்துக்கள் சரியாக வரவில்லை ஏன்?

யாரவது உதவுங்கள்..


- THAVAM - 04-02-2005

அம்மா மீரா உங்களை தெரியாதவர்களுக்காக போட்ட செய்தி மாதிரி தெரிகிறது
______________________________________________
''வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்''
_____________________________________________


- MEERA - 04-02-2005

என அப்பு உந்த விடுப்பை விட்டுட்டு நான் கேட்டதற்கு பாதில் என்ன?


- sunthar - 04-02-2005

நீங்கள் எந்த மென்பொருளை உபயோகித்து பிரின்ட் செய்தால் தமிழ் எழுத்துக்கள் சரியாக வரவில்லை ?


- MEERA - 04-03-2005

MS WORD இல் பிரின்ட் செய்யும் போது....


- ragavaa - 04-03-2005

ஒரு முறை பிரிண்டரின் driver file ஐ நீக்கிவிட்டு மீண்டும் நிறுவிப்பார்க்கவும்


- MEERA - 04-03-2005

உதவிய உதவி செய்ய எத்தனித்த அனைவருக்கும் நன்றி


- அருவி - 12-16-2005

இன்று எனக்கு யாழ் பக்கத்திற்கு சென்ற போது படத்தில் உள்ளவாறு தெரிகிறது யாராவது தெரிந்தால் உதவி செய்யுங்கள்.
<img src='http://img233.imageshack.us/img233/7604/uthavi5uy.png' border='0' alt='user posted image'>


- Vishnu - 12-16-2005

எனக்கும் இப்படி தெரிந்த நாட்கள் உண்டு.... ஆனால் சரியாகி விட்டது.... ஏன் அப்படி தெரிந்தது என்று நான் ஆராயவில்லை....

வெள்ளி பின்னேரம் தான் அப்படி தெரிந்தது.. அதனால் நான் அதை பொருட்படுத்த வில்லை. :wink:

இப்ப சரியா தெரியுதா அருவி??


- தூயவன் - 12-16-2005

யுனிக்கோட் இல்லாத நேரத்தில் இப்படி வருவதுண்டு. ஆனால் "நேரடியாக:" போன்ற தலைப்பில் உள்ளவை தமிழில் வருவதால் பிரச்சனை விளங்கவில்லை.


- அருவி - 03-31-2006

யாழ் கருத்துக்களத்திற்கு எனது கணினியிலிருந்து இன்ரநெட் எக்ஸ்புளோர் மூலம் செல்லமுடியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது இது தொடர்பாக உதவிசெய்யமுடியுமா <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 03-31-2006

அருவிக்கே சோதனையா? Cry


- அருவி - 04-01-2006

பிரச்சினை என்னவென்று தெரியவில்லை, தனிய கருத்துக்களங்களிற்கு மட்டுமே செல்ல முடியவில்லை; ஆனால் சிஸ்ரம் றீஸ்ரோர் பண்ணியபின் முன்போல் செல்லமுடிகிறது. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->