![]() |
|
மனிதரைப் போல சிரிக்கும் விலங்குகள்...?! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: மனிதரைப் போல சிரிக்கும் விலங்குகள்...?! (/showthread.php?tid=4557) |
மனிதரைப் போல சிரிக்கும் விலங்குகள்...?! - kuruvikal - 04-05-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/40985000/jpg/_40985779_dog_bbc_203.jpg' border='0' alt='user posted image'> இவ்வளவு காலமும் மனிதனுக்கு மட்டுமே தனித்துவம் என்று எண்ணப்பட்டிருந்த சிரிப்பு எனும் பழக்கம்... விலங்குகளினுள் கூட வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுவதாக அமெரிக்க நரம்பியல் நிபுணர்கள் சிம்பன்சி நாய் மற்றும் எலிகளில் மேற்கொண்ட ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்...! குறிப்பாக நாய்கள் சிம்பன்சிகள் எலிகள் தமக்குள் தாமே விளையாடும் போது மனிதன் சிரிப்பை பிரதியீடு பண்ணக் கூடிய ஒலியை எழுப்புவதோடு... மனித மூளையில் சிரிப்புக்கு இடமளிக்கும் மூளைப்பகுதிகள் விலங்குகளின் மூளையிலும் அவதானிக்கப்பட்டுள்ளன..! அதுமட்டுமன்றி அவை மனித சிரிப்புச் செயன்முறையின் போது ஏற்படும் மூளை இரசாயன மாற்றத்துக்கு ஒத்த மாற்றத்தைக் காண்பிப்பனவாகவும் இருக்கின்றன...! இதன் மூலம் விலங்குகளுக்கும் தனித்துவமான முறையில் சிரிக்கும் இயல்புகள் அமைந்திருக்கலாம் என்பது உணரப்பட்டுள்ளது...! தகவல் : http://kuruvikal.blogspot.com/ - eelapirean - 04-05-2005 சிரிப்பு பரவாயில்லை.கதைக்கவும ;தொடங்கினால் எப்படி இருக்கும் :roll: - vasisutha - 04-05-2005 என்னது நாய் எலி குரங்கு எல்லாம் சிரிக்குதா? hock: குருவி என்ன மாதிரி?:mrgreen: - kuruvikal - 04-05-2005 வசி....குருவிகள் இங்க சிரிக்கிறது அமெரிக்கனுக்கு இன்னும் தெரியாது போல...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 04-06-2005 அப்படியா குருவியும் சிரிக்குதா .. வாழ்த்துக்கள் |