![]() |
|
சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நாளை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நாளை (/showthread.php?tid=4555) |
சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நாளை - hari - 04-05-2005 2004 சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நாளை (06/04/2005) வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது! இணையத்தில் பரீட்சை முடிவுகளை அறிய http://www.doenets.lk/ 2004 O/L results will be released on 6th Wednesday,April 2005 W.A.M.Wijayasiri, Commissioner General Of Examinations - tamilini - 04-05-2005 மன்னர் எடுத்தியளோ..?? இல்லை மகள் எடுத்தாவோ?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- hari - 04-05-2005 நான் தான் எடுத்தனான்! பயமாக இருக்கு எப்படி முடிவுகள் வரப்போகுதோ...! :roll: - THAVAM - 04-05-2005 தம்பி Hari மோனே பிடிச்ச குதிரையை நல்ல குதிரையாக பிடிச்சிருந்தால் ஏன் மோனே பயப்படவேணும். ____________________________________________________________________ _________________________________[i][size=18]<b>'' துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை''</b> ___________________________________ - hari - 04-06-2005 குதிரை மாதிரி இருந்த கழுதையை பிடிச்சுட்டன் அதுதான் பயமாக இருக்கு! - hari - 04-06-2005 http://www.doenets.lk/ இந்த இணையத்தில் முடிவுகளை பார்க்க கடினமாக இருந்தால் தனிமடலில் சுட்டெண்னை அனுப்பவும், முடிவுகளை நான் அனுப்பிவைக்கின்றேன்! - hari - 04-06-2005 நேரடி இணைப்பு http://www.doenets.lk/examv3X/exam_OL2004.jsp - shiyam - 04-06-2005 [quote=THAVAM] Quote:தம்பி Hari மோனே பிடிச்ச குதிரையை நல்ல குதிரையாக பிடிச்சிருந்தால் ஏன் மோனே பயப்படவேணும்.____________________________________________________________________ _________________________________[i][size=18]<b>'' துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை''</b>அனுபவம் பேசுதோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Nitharsan - 04-06-2005 ஹரி எப்படி முடிவுகள் சந்தோசமாகவாக.. இல்லை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
உங்கள் உறவினர்களன் GCE O/L 2004 பரீட்சை முடிவுகளை பார்வையிட - Vasan - 04-07-2005 உங்கள் உறவினர்களன் GCE O/L 2004 பரீட்சை முடிவுகளை பார்வையிட www.theexpressinstitute.com - hari - 04-07-2005 Nitharsan Wrote:ஹரி எப்படி முடிவுகள் சந்தோசமாகவாக.. இல்லை <!--emo&சரியான கவலை நான் பார்த்த அனேகமான முடிவுகளின் படி சிங்கள மாணவர்கள் நல்ல பெறுபேறுகளை பெற்றுள்ளனர்! எங்கடையல் கனக்கா கோட்டைவிட்டுட்டுதுகள்! நான் ஒருமாதிரி பாஸ் பண்ணிட்டன், நானும் டக்கும் 20 வருடத்துக்கு முன் எடுத்த சோதனை முடிவுகள் இப்பதான் கிடைச்சது, டக் பெல்! - Danklas - 04-07-2005 hari Wrote:நான் ஒருமாதிரி பாஸ் பண்ணிட்டன், நானும் டக்கும் 20 வருடத்துக்கு முன் எடுத்த சோதனை முடிவுகள் இப்பதான் கிடைச்சது, டக் பெல்! ±ýÉ †Ã¢ þôÀÊ ´Õ þʨ ¾¨Ä墀 þÈ츣ðË÷.. «Á¡ ¿¡ý ¯ÁìÌ ÓýÉ¡ø ¾¡ý þÕó§¾ý,, ±ÉìÌ ÓýÉ¡ø þÕó¾Å¨ÉÀ¡÷òÐ ¿¡ý ¦¸¡ôÀ¢ «Êý, ±ý¨ÉôÀ¡÷òÐ ¿£÷ ¦¸¡ôÀ¢ «Ê÷,, þôÀ À¢Ã¨É ±ý¦É¦ÅýÈ¡ø ÓýÉ¡ø þÕó¾ÅÛõ À¡Š ±ý¨ÉÀ¡÷òÐ ¦¸¡ôÀ¢ «Êîº ¿£Õõ À¡Š?? ¿¡ý ÁðÎõ ±ôÀÊ?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- hari - 04-07-2005 அதுதான் ஹரியின் சாமத்தியம்! நீர் முன்னுக்கிருந்தவரின் சுட்டெண்னையும் சேர்த்து பார்த்து எழுதிட்டீர்! ஆனால் அந்த நேரம் பார்த்து என்ட பிரேண் வேர்க் பண்ணிட்டு அதனால நான் தப்பிட்டன்! - kuruvikal - 04-07-2005 hari Wrote:அதுதான் ஹரியின் சாமத்தியம்! நீர் முன்னுக்கிருந்தவரின் சுட்டெண்னையும் சேர்த்து பார்த்து எழுதிட்டீர்! ஆனால் அந்த நேரம் பார்த்து என்ட பிரேண் வேர்க் பண்ணிட்டு அதனால நான் தப்பிட்டன்! டன் யோசிச்சுப் பாருங்க...அதுதான் நடந்திருக்குப் போல...! பாத்திங்களோ...இதுதான் அவர் மன்னராக அவருக்கு தகுதி வரக்காரணம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 04-07-2005 அவர் நம்ம அண்ணாவாக இருக்கிறார்.. அந்தத்தகுதி காணாது.. புதிசாய் ஒரு தகுதி வேணுமா..?? :evil: - Danklas - 04-07-2005 µ «Ð¾¡ý À¢Ã¨É¡?? «ôÀ§Å ±Éì̧¾¡ýÈ¢ÂÐ †Ã¢.. ±ýɼ ±í§¸§Â¡ ¯¨¾ìÌÐ ±ñÎ.. «Ð¾¡ý «Å÷ ÁýÉá¸×õ ¿¡ý º¡ì¸¨¼ «Ãº¢ÂÖìÌûéõ Å£úóÐŢ𧼡õ.. õõ ÀȡŢ¢ø¨Ä ÅøÄÅÛìÌ ÒøÖõ ¬Ô¾õ... ±É¢ «Îò¾ ¦ÃŠÊø ÅÊÅ¡¸ ±Ø¾¢ «¾ý À¢ÈÌ ¯Â¢Õ¼ý þÕ󾡸 âºø¨¼ À¡÷ô§Àý..
- hari - 04-07-2005 <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|