Yarl Forum
நல்ல தமிழ்எழுத்துரு எது? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27)
+--- Thread: நல்ல தமிழ்எழுத்துரு எது? (/showthread.php?tid=4531)



நல்ல தமிழ்எழுத்துரு எது? - thamilvanan - 04-08-2005

<b>கீழே Arial Unicode Ms எழுத்துருவில் தகவல் படமாக இணைக்கப்பட்டுள்ளது.</b>

<img src='http://www.geocities.com/thamilsangamam/webpotoes/whichfont.JPG' border='0' alt='user posted image'>


- thamilvanan - 04-08-2005

மேலே இரண்டாவதாக உள்ள படத்தை நீக்க என்ன செய்யவேண்டும்?


- Nitharsan - 04-08-2005

அப்படி செய்வதாயின் நீங்கள் உங்கள் படத்தை வேறு ஒரு இணைய வழங்கியில் பதிவேற்றம் செய்யவேண்டும். பின்னர் அந்த லிங்கை கொண்டு வந்து போடலாம்.
Note:
பைல் அற்றச்மன்றில் படம் அப்லோட் செய்தால் பின்னர் நீங்கள் மேலே போட்ட படம் தேவையில்லை. அதை நீக்கிவிடுங்கள்...


- kavithan - 04-08-2005

மேலிருந்த படம் நீக்கிவிட்டேன் தமிழவன்....


- thamilvanan - 04-08-2005

அற்ராச்மன்ற் படம் தெளிவாக இலலாமல் சுருங்கி இருக்கிறது. அதனை உரிய அளவில் தோன்ற செய்யமுடியாதா?


- thamilvanan - 04-08-2005

தகவலை படமாக மட்டும் இணைத்துள்ளேன்.

அன்புடன்
தமிழ்வாணன்.


- thamilvanan - 04-08-2005

கவிதன் அண்ணாக்கு தமிழவன் என்று யாரோ எப்போதும் பிரச்சனை குடுக்கிறார் போல. அதுதான் மறக்கமுடியவில்லையோ?


- kavithan - 04-08-2005

மன்னிக்க வேண்டும் தமிழ்வாணன் நல்ல நித்திரைவந்த நேரம் ,அது தான் தவறுதலாக எழுதி விட்டேன் உங்கள் படத்தை திரும்ப எடுத்து இணைப்போம் என பார்த்தேன் ஆனால் படத்தின் அளவு 1.3MB ஆக இருந்தது அதனால் இணைக்க முடியாமல் போய்விட்டது அது தான் அப்படியே மேலே இருந்ததை நீக்கிவிட்டேன்.