Yarl Forum
சங்கதி - புதிய இணையம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: சங்கதி - புதிய இணையம் (/showthread.php?tid=4488)



சங்கதி - புதிய இணையம் - Sriramanan - 04-13-2005

சங்கதி என்ற பெயரில் மற்றுமொரு 24 மணிநேர தமிழ் இணையச் செய்திச் சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முகவரி http://www.sankathi.com


- Nitharsan - 04-13-2005

வாழ்த்துக்ள சிறி ரமணன்...


- Sriramanan - 04-13-2005

நிதர்சன் இது எனது தளம் அல்ல

எனது தளத்தில் இணைப்பு வழங்குமாறு அனுப்பப்பட்ட அஞ்சல் ஒன்றிலிருந்தே இப்படி ஒரு தளம் இருப்பது பற்றித் தெரிந்து கொண்டேன்


- Nitharsan - 04-13-2005

ஓ.. அப்படியா! எப்படியோ இணையம் நன்றாக உள்ளது! செய்திகளும் நன்று அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்


- hari - 04-14-2005

நன்றி சிறீரமணனன்!


- kavithan - 04-15-2005

நன்றி சீறிரமணன் அண்னா.. என்ன நீண்ட நாட்கள் காணவில்லை உங்களை .. மீண்டும் கண்டது மகிழ்ச்சி.


- vasisutha - 04-15-2005

அறியத்தந்தமைக்கு நன்றி ரமணன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Sriramanan - 04-15-2005

<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->நன்றி சீறிரமணன் அண்னா.. என்ன நீண்ட நாட்கள் காணவில்லை உங்களை .. மீண்டும் கண்டது மகிழ்ச்சி.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
படிப்பு வேலை எண்டு கொஞ்சம் பிஸியாக இருந்திட்டன். ஆனா களத்திற்கு நாள்தோறும் வாறனான் ஆனா ஒண்டும் எழுதிறதில்லை.