![]() |
|
விஸாவுக்கு என்ன வழியடா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: விஸாவுக்கு என்ன வழியடா? (/showthread.php?tid=4460) |
விஸாவுக்கு என்ன வழியடா? - Mathan - 04-17-2005 விஸாவுக்கு என்ன வழியடா? [size=14]வாடா மச்சான் லண்டன் வந்திட்ட சிடியில் இருந்து இன்னொரு பாடலை தருகின்றேன். முதல் பாடலை போல் இது சிரிப்பை வரவழைக்கவில்லை, பல புலம் பெயர்ந்த இளைஞர்களின் வாழ்க்கையில் உள்ள வலிகளை கண்கூடாக பார்த்திருக்கின்றேன் அவற்றில் சிலதை சொல்கின்றது இந்த பாடல் [i]சொலிசிற்றர பார்க்கணும் அவனுக்கு ஊத்தணும் அப்ப நான் கேள்வி கேக்கணும் சொலிசிற்றர் விஸாவுக்கு என்ன வழியடா? ஓ இங்கிருக்க என்ன வழியடா? ஊரில அகதி நான் ஆறு வயசுல வெளிநாட்டுல் அகதி பதினாறு வயசுல அன்னியனுக்கு அடிமை நான் சின்ன வயசுல கஷ்டத்துக்கு அடிமை நான் இந்த வயசுல தமிழினமாய் பிறந்துவிட்டால் தாய் தந்தையை பிரிந்துவிட்டால் அந்த பாசம் அன்பு கூட சில யாசகமானதா தாய் தந்தையை பார்க்க ஒரு யோகம் இல்லையே வீடு வாசல் இருந்தும் அட நேரம் இல்லையே காசு பணம் இருக்கு ஒரு பிரீடம் இல்லையே சொல்லியழ எனக்கு இங்கு யாரும் இல்லையே சொல்லினவலி எனக்கு இல்ல சொல்லி முடிக்க நேரம் இல்ல அழுதாலும் தொழுதாலும் தெய்வம் பார்க்க்வில்லையே - kuruvikal - 04-17-2005 நெஞ்சு கனக்கும் உண்மைகள்தான்...! இந்தப் பாடலையும் இணையுங்களேன்..!
- Mathan - 04-17-2005 பாடலை இணைக்க முயற்சி செய்கின்றேன், அதற்கு ஒரு சைட்டை தேடிக்கொண்டிருக்கின்றேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- tamilini - 04-17-2005 www.freewebs.com :wink: - Mathan - 04-17-2005 இதோ இந்த இணைப்பில் தரவிறக்கம் செய்து கேளுங்கள். http://www.tamilamutham.net/audio/Visa.rm நன்றி - சோழியன் அண்ணா - Mathan - 04-17-2005 பாடலை கேட்க முடிகின்றதா? கேட்டவர்கள் இது எந்த சினிமா பாடலின் சாயலில் (படம் பெயர்/பாடல் வ்ரி) என்று தெரிந்தால் சொல்லுங்கள், எனக்கு பிடிபடவில்லை - hari - 04-17-2005 Mathan Wrote:பாடலை இணைக்க முயற்சி செய்கின்றேன், அதற்கு ஒரு சைட்டை தேடிக்கொண்டிருக்கின்றேன் <!--emo&மதன் பாடல்களை www.coolgoose.com இணையத்தில் தரவேற்றம் செய்யலாம்! - Mathan - 04-17-2005 நன்றி ஹரி - kuruvikal - 04-17-2005 Mathan Wrote:பாடலை கேட்க முடிகின்றதா? கேட்டவர்கள் இது எந்த சினிமா பாடலின் சாயலில் (படம் பெயர்/பாடல் வ்ரி) என்று தெரிந்தால் சொல்லுங்கள், எனக்கு பிடிபடவில்லை இடைக்காலா சோகப் பாடல்...ஆண்டவனைப் பார்க்கணும் அவனுக்கு ஊத்தனும்...படம் தெரியாது..பாடல் கேட்ட ஞாபகம் இருக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 04-17-2005 அப்ப சின்னப்புவை கேட்டால் போச்சு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 04-17-2005 Vasampu Wrote:அப்ப சின்னப்புவை கேட்டால் போச்சு. அவ்வளவுக்குப் பழசில்ல...என்பதுகளின் பிற்பகுதி...அல்லது 90 களின் முற்பகுதிப் பாடலாகத்தான் இருக்க வேண்டும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 04-17-2005 இந்த பாடலை பாடியவர் s.p பாலசுப்பரமணியமா? - vasisutha - 04-17-2005 kuruvikal Wrote:Mathan Wrote:பாடலை கேட்க முடிகின்றதா? கேட்டவர்கள் இது எந்த சினிமா பாடலின் சாயலில் (படம் பெயர்/பாடல் வ்ரி) என்று தெரிந்தால் சொல்லுங்கள், எனக்கு பிடிபடவில்லை படம்: <i>மக்கள் என் பக்கம்</i>. நடித்தது: <i>சத்தியராஜ்</i> ஆண்டவனை பார்க்கணும் அவனுக்கும் ஊத்தனும் அப்ப நான் கேள்வி கேட்கனும் சர்வேசா.... தலையெழுத்து என்ன மொழியடா ஓஓஓஓ தப்பிச்செல்ல என்ன வழியடா?
- kuruvikal - 04-17-2005 vasisutha Wrote:kuruvikal Wrote:Mathan Wrote:பாடலை கேட்க முடிகின்றதா? கேட்டவர்கள் இது எந்த சினிமா பாடலின் சாயலில் (படம் பெயர்/பாடல் வ்ரி) என்று தெரிந்தால் சொல்லுங்கள், எனக்கு பிடிபடவில்லை இதுதான் பாடல்...நன்றி வசி... தவ்வல்களா திரியேக்க காதில விழுந்தது...அப்ப அர்த்தம் புரியல்ல...இப்ப புரியுது...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |