Yarl Forum
எங்கையோ தொலைத்து எங்கையோ தேடுகிறார்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: எங்கையோ தொலைத்து எங்கையோ தேடுகிறார்கள் (/showthread.php?tid=4454)



எங்கையோ தொலைத்து எங்கையோ தேடுகிறார்கள் - stalin - 04-18-2005

இவர்கள் எங்கையோ தொலைத்து எங்கையோ தேடுகிறர்கள் புலத்தில் இங்கு பிறந்தோர் அல்லது சிறு வயதில்வந்தவர்கள் இந்த நாட்டுக்கு பழக்கபட்டிருப்பார்கள் வயதானோர் நாட்டுக்கு செல்வோம் என்ற எண்ணத்தில் இருப்பார்கள் ஒரு இடைப்பட்ட வயதுள்ளவர்கள் நாட்டுக்கு போக தைரியமில்லாமலும் புலத்தில் திருப்தி படாமலும் இருந்துகொண்டு தொலைத்து எது என்று தெரியாமல் தேடி கொண்டிருக்கிறார்கள்.பில்லை கட்டுவதற்கும் வட்டிக்கும் அதன் குட்டிக்கும் சேர்த்து வட்டி கட்டுவதற்கும் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் ஒரு தேவையின் திருப்தி வர இன்னொரு தேவையை உருவாக்கி கொண்டும சரியோ பிழையோ என்று யோசிக்காமல் ஒருவரை ஒருவர் பார்த்து நடந்து கொண்டு எலி ஓட்டம் ஓடி பின் எதுக்குள்ளையோ போய் எதுக்களாலோயோ திரும்பி வந்து திருப்தியற்றவராய் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்


- aswini2005 - 04-20-2005

இப்ப என்னத்தை சொல்லவாறியள் ஸ்ராலின் ?
:?: சொல்லவந்ததை சொல்லுங்கோ முதலில் இல்லாட்டில் சத்தம் போடாமல் இருக்க வேண்டியதுதான். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- stalin - 04-20-2005

யேஸ் மெடம் மூக்கையும் பொத்தியாச்சு வாயையும் பொத்தியாச்சு சத்தம இனிமேல் கேட்காது-----------------------------------------------ஸ்ராலின்


- aswini2005 - 04-21-2005

<!--QuoteBegin-stalin+-->QUOTE(stalin)<!--QuoteEBegin-->யேஸ் மெடம்   மூக்கையும் பொத்தியாச்சு  வாயையும் பொத்தியாச்சு  சத்தம இனிமேல் கேட்காது-----------------------------------------------ஸ்ராலின்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

உங்களை மூக்கையும் வாயையும் பொத்தச் சொல்லேல்ல. நான் சத்தம் போடாமல் இருக்க வேண்டியது என்று சொல்ல வந்தேன். நீங்கள் விபரம் சொல்லாட்டில் என்ன பண்ணுவது. சத்தமில்லாமல்தானே இருக்க வேணும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

மூக்கையும் வாயையும் பொத்தினால் சுவாசிக்கேலாது எனவே சுவாசிப்பதற்காகவென்றாலும் விரதத்தை முடித்துக்கொள்ளுங்கோ அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- stalin - 04-21-2005

நன்றி சிஸ்ரர் இப்ப கொஞ்சம் மூச்சு விடுறன்------------------------------------------------------------------------------------------------------------------------------------------------புலத்தில் பலருக்கு இருக்கும் வெறுமை உணர்வை விவாதமாக்குவம் என்று நினைத்தன் நான் சொல்ல வந்த விசயத்தை சரியாக சொல்லாமல் வி்ட்டுடன் அல்லது சொல்ல தெரியவில்லைப்போல----எடுத்துக்காட்டியது்க்கு நன்றி அஸ்வினி---------------------------------------அது என்ன அஸ்வினி2005 ????????-- வேறு யாராவது அஸவினி 2001,2002,2003,2004,இருக்கிறார்களா-----------------------------------------------ஸ்ராலின்