![]() |
|
அன்னக்கிளி ரீமிக்ஸ் பாடல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: அன்னக்கிளி ரீமிக்ஸ் பாடல் (/showthread.php?tid=4446) Pages:
1
2
|
அன்னக்கிளி ரீமிக்ஸ் பாடல் - ragavaa - 04-18-2005 எனது ரீமிக்ஸ் எப்படி இருக்கிறது (அன்னக்கிளி பாடல் + அப்பிடிப் போடு) - tamilini - 04-18-2005 File Transfer: Incorrect link இப்படி வருது றாகவா..?? எதுக்கும்.. ஒரு பிறிவெப்லபதிஞ்சிட்டு.. அப்போலட் பண்ணுங்க.. www.freewebs.com www.netfirms.com <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ragavaa - 04-18-2005 - தேவையற்றமையால் நீக்கப்படுகிறது - tamilini - 04-18-2005 ம் இப்ப வேலை செய்கிறது. கவனத்தில் எடுத்ததற்கு நன்றி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ragavaa - 04-18-2005 அக்கா பாட்டு எப்படி இருக்கு? - tamilini - 04-18-2005 சுமார்.. 8 மணி நேரத்தின் பின்னர் தான் சொல்ல முடியும். சாறி.. :? - ragavaa - 04-18-2005 பிறகு பார்த்து சொல்லுங்கோ - Mathan - 04-18-2005 தலைப்பை மாற்றியுள்ளேன் - ragavaa - 04-18-2005 மேலதிக இணைப்பு http://media.putfile.com/Appidipoduannakkili_remix - தூயா - 04-18-2005 நானும் தரவிறக்கம் செய்கிறேன்.நன்றி. - KULAKADDAN - 04-18-2005 நல்ல முயற்சி ராகவா........ஆனா நமக்கு இரண்டும் பொருந்தாத மாதிரி இருக்கு..................... 8) :? - Thaya Jibbrahn - 04-18-2005 முயற்சிக்கு வாழ்த்துகள் ராகவா. ஆனாலும் இன்னும் கொஞ்சம் பொறுமையாக நுணுக்கமாக செய்திருக்கலாம் போலுள்ளது. பிரமிக்கதக்க வகையில் செய்வதற்கு இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் ராகவா. நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்கு சபாஸ் போட. - Danklas - 04-18-2005 tamilini Wrote:சுமார்.. 8 மணி நேரத்தின் பின்னர் தான் சொல்ல முடியும். சாறி.. :? என்ன தமிழினி வீட்டில ரெலிபோன் கொனக்ஸன் வைச்சிருக்கிறப்போல இருக்கு :? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- vasisutha - 04-18-2005 நானும் பிறகு கேட்டுவிட்டு சொல்கிறேன் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 04-18-2005 ராகவா நல்ல முயற்சி. இன்னும் சிறப்பாக தாருங்கள் - tamilini - 04-18-2005 Quote:என்ன தமிழினி வீட்டில ரெலிபோன் கொனக்ஸன் வைச்சிருக்கிறப்போல இருக்குபள்ளிக்கூடத்தில நின்டனா.. கேக்க முடியாது வீட்டை வந்தால் தான் கேக்கலாம். :wink: - Danklas - 04-18-2005 அது எப்படி பள்ளிக்கூடத்தில இருந்து யாழ் களத்தில அரட்டை அடிக்கலாம் பாடல் கேட்கமுடியாதோ? அதை விட பள்ளிக்கூடத்திலே ஏன் நிண்டு கேக்கிறீங்க இருந்து கேட்கலா :? :evil: :oops: - tamilini - 04-18-2005 ¬¸¡ ¦¾¡¼í¸¢ð¼÷¸. õ.. ¸¡Äõ.. :evil: :evil: :evil: - ragavaa - 04-18-2005 விமர்சனம் கூறிய அனைவருக்கும் நன்றிகள். வீடியோ சம்பந்தமாக அனுபவஅறிவே உள்ளது அதைக்கொண்டுதான் இந்த முதல் பாடலை உருவாக்கினேன். உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கு நன்றி. - Niththila - 04-19-2005 நல்ல முயற்சி ராகவா தொடர்ந்து செய்யுங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|