![]() |
|
மாண்டுவண்டி சவாரி: நிழற்படங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: மாண்டுவண்டி சவாரி: நிழற்படங்கள் (/showthread.php?tid=4444) |
மாண்டுவண்டி சவாரி: நிழற்படங்கள் - Sriramanan - 04-18-2005 தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாட்டுவண்டிச் சவாரி நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் நிர்வேலியில் நடைபெற்றுள்ளது. இதன் கண்கவர் காட்சிகளை சங்கதி செய்திச் சேவை வழங்கியுள்ளது. கிழே அழுத்திப் படங்களப் பார்க்கவும். http://sankathi.com/index.php?option=com_c...d=175&Itemid=41 - tamilini - 04-18-2005 நாங்க சின்னனில பாத்திருக்கம்.. பயம் தான்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 04-18-2005 எங்களுக்குப் பார்க்க ஆசை...சினிமாவில தவிர பார்க்கேல்ல... நன்றி சிறிரமணன்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> நீண்ட இடைவெளியின் பின் களம் வந்திருக்கீங்க...நல் வரவுகள்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Niththila - 04-18-2005 வணக்கம் ரமணன் அண்ணா தகவலுக்கு நன்றி. ஆனால் மாடுகள் பாவம் இல்லையா
- kuruvikal - 04-18-2005 Niththila Wrote:வணக்கம் ரமணன் அண்ணா தகவலுக்கு நன்றி. ம்ம்...உண்மையில் இதுவும் ஒரு வகை உயிர் வதைதான்...!
- shiyam - 04-19-2005 முந்தி கந்தரோடை குளத்திலையும் நடக்கிறது பாத்:திருக்கிறன் (வந்திட்டாங்கப்பா சீவகாருண்ய சபை மிருக வதை மனித வதை எண்டு நீங்கள் இறைச்சி சாப்பிறேல்லையோ??) - kuruvikal - 04-19-2005 shiyam Wrote:முந்தி கந்தரோடை குளத்திலையும் நடக்கிறது பாத்:திருக்கிறன் (வந்திட்டாங்கப்பா சீவகாருண்ய சபை மிருக வதை மனித வதை எண்டு நீங்கள் இறைச்சி சாப்பிறேல்லையோ??) குருவிகள் சைவம்...! மீன்கொத்தி மீன் சாப்பிடும் மைனா புழு சாப்பிடும்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 04-19-2005 இதில் என்ன திறமை இருக்கு! பாவங்கள் மாடுகள்! எங்கட மனித மாடுகள் அடிஅடியென்று அடித்துதான் இவர்களை ஓட வைப்பார்கள்! - anpagam - 04-19-2005 இங்கும் உள்ளது நன்றி: Eelamboys - KULAKADDAN - 04-19-2005 நன்றி............ - tamilini - 04-19-2005 ஆமா.. பெரிய ஒரு.. ஊசியால குத்துவார்கள்.. பாவம் தான்.. சில சமயம்.. குத்திறவைக்கு நல்ல.. பரிசும் கொடுக்கும் அங்கின கொண்டே.. மோதி காலைக்கையை. கழுத்தை முறிச்சுவிடும். :wink: |