![]() |
|
கிழங்கில் கால்; முட்டையில் வால் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: கிழங்கில் கால்; முட்டையில் வால் (/showthread.php?tid=4401) |
கிழங்கில் கால்; முட்டையில் வால் - ¦ÀâÂôÒ - 04-26-2005 <b>இராசவள்ளிக் கிழங்கில் கால்; முட்டையில் வால் காத்தான்குடிவாசி வீட்டில் நடந்த அதிசயம்</b> <img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2005/April/25/rasa.jpg' border='0' alt='user posted image'> இராசவள்ளிக் கிழங்கில் மனித உருவத்தில் இரு கால்களும், முட்டையில் மிருகங்களுக்கு உள்ளது போன்று ஒரு வாலும், காத்தான்குடி பிரதேசவாசி யொருவரின் வீட்டில் காணப்படுகின்றன. இந்த அதிசயத்தை பெருமளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர். காத்தான்குடி பழைய வீதி முதலாம் குறிச்சியில் வசிக்கும் முகம்மது ஜலீல் என்பவரின் வீட்டிலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுபற்றி ஜலீல் தெரிவிக்கையில், நேற்று முன்தினம் இராசவள்ளிக் கிழங்கை பிடுங்கியபோதுதான் இந்த அதிசயத்தை கண்டேன். மனித உருவத்தை ஒத்த இருகால்கள் போன்று இந்த கிழங்கு காணப்படுகின்றது. ஒவ்வொரு காலிலும் பெருவிரல் உட்பட நான்கு விரல்கள் காணப்படுகின்றன. மேலும் முட்டையிலும் மிருகங்களுக்கு காணப்படும் வாலைப்போன்று ஒரு வாலும் காணப்படுகின்றது என்றார். ¿ýÈ¢ ¾¢ÉìÌÃø 25 º¢ò¾¢¨Ã 2005 |