![]() |
|
A380 பறக்க விடப்பட்டது...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: A380 பறக்க விடப்பட்டது...! (/showthread.php?tid=4392) Pages:
1
2
|
A380 பறக்க விடப்பட்டது...! - kuruvikal - 04-27-2005 <img src='http://newsimg.bbc.co.uk/media/images/41081000/jpg/_41081567_airbusmaiden203.jpg' border='0' alt='user posted image'> பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய கம்பனிகளின் தயாரிப்பில் பிரான்சில் உருவாக்கப்பட்ட உலகின் பெரிய இரட்டைத்தட்டு சுப்பர் ஜம்போ பயணிகள் விமானமான Airbus A380 தனது கன்னிப் பறப்பை இன்று செய்துள்ளது...! இது ஏறக்குறைய 840 பயணிகளை பிரதான விமான நிலையங்களுக்கு இடையே காவிச்செல்லும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது...! தகவல் படம் பிபிசி.கொம் - Mathan - 04-27-2005 <img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/picture_gallery/05/business_a380_flight_trials/img/5.jpg' border='0' alt='user posted image'> <b>விமானத்தின் உட்பகுதி</b> <img src='http://news.bbc.co.uk/media/images/40733000/jpg/_40733337_airbus3apok1.jpg' border='0' alt='user posted image'> <b>விமானத்தின் உட்பகுதி</b> <img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/picture_gallery/05/business_a380_flight_trials/img/6.jpg' border='0' alt='user posted image'> <b>சொகுசான ஆசனங்கள்</b> <img src='http://news.bbc.co.uk/media/images/40733000/jpg/_40733105_airbus2gettyok.jpg' border='0' alt='user posted image'> <b>கடைகள், ஜிம் போன்றவையும் விமானத்தில் இருக்கலாம்</b> படங்கள் நன்றி - பிபிசி நியூஸ் - Mathan - 04-27-2005 இதுவரை இந்த விமானத்தை ஓடர் செய்தவர்கள் Air France: 10 China Southern Airlines: 5 Emirates: 43, including two freighters Etihad Airways: 4 Federal Express: 10 freighters International Lease Finance Corporation: five A380s and five A380 freighters Korean Air Lines: 5 Lufthansa: 15 Malaysia Airlines: 6 Qantas Airways: 12 Qatar Airways: 2 Singapore Airlines: 10 Thai Airways International: 6 UPS: 10 freighters Virgin Atlantic Airways: 6 - sinnappu - 04-27-2005 Air France: 10 China Southern Airlines: 5 Emirates: 43, including two freighters Etihad Airways: 4 Federal Express: 10 freighters International Lease Finance Corporation: five A380s and five A380 freighters Korean Air Lines: 5 Lufthansa: 15 Malaysia Airlines: 6 Qantas Airways: 12 Qatar Airways: 2 Singapore Airlines: 10 <b>Srilankan Airlines :125</b> Thai Airways International: 6 UPS: 10 freighters Virgin Atlantic Airways: 6 ஒரு நாட்டின் பெயர் சேர்க்கப்படவில்லை சேர்த்து இருக்கு நன்றி - Danklas - 04-27-2005 அத்தூ என்ன நம்மட வீட்டில இருக்கிறமாதிரி கொப்பி பண்ணி கட்டிவச்சிருக்கிறானுக... ஏதவது போட்டோ கீட்டோ எடுத்து குடுத்தீட்டீங்கபோல??? :evil: :oops: - Mathan - 04-27-2005 புதிய ரக ஏர்பஸ் விமானம் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம், ஏர்பஸ் எ-380 ரக விமானம் தன்னுடைய முதலாவது சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளது. பிரான்ஸின் தூலூஸ் நகர விமான தளத்தில் இருந்து பரீட்சார்த்த ரீதியாக வானில் பறந்த இந்த விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியது. மிகத் துல்லியமான முறையில் தரையில் இருந்து வானில் சீறிப் பாய்ந்த இந்த விமானம் நான்கு மணி நேரம் பறந்த பின்னர் மெதுவாக விமான ஓடு பாதையில் மீண்டும் வந்திறங்கியது. ஐரோப்பாவில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட இரண்டு அடுக்குகளை கொண்ட இந்த விமானம் 800 பயணிகள் வரை ஏற்றிச் செல்லும். இந்த விமானத்திற்கு போட்டியான அமெரிக்க போயிங் விமானங்களை விட அதிகமான பயணிகளை இது சுமந்து செல்லும். வர்த்த ரீதியாக இந்த விமானம் அடுத்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விமானம் உலக பயணிகள் விமான விற்பனையில் முதலிடம் வகிக்க ஏர்பஸ் நிறுவனத்திற்கும், அமெரிக்க போயிங் நிறுவனத்திற்குமிடையே போட்டி ஒன்றினை துவக்கியுள்ளது. ஆனால், எரிபொருள் சிக்கன, சிறிய அளவிலான விமானங்கள் இது போன்ற பெரிய விமானங்களுக்கு போட்டியாக இருக்கும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். BBC Tamil - sinnappu - 04-27-2005 :wink: ம் ஒருக்கா உவர் மதன் வீட்டை வந்தவர் அப்ப எடுத்திட்டார் போல ம் ம் :wink: - MUGATHTHAR - 04-28-2005 Quote:Srilankan Airlines :125 சின்னப்பு இங்சை இருக்கிறதுகளையே நிப்பாட்ட இடத்தைக் காணேலை இந்த லச்சணத்திலை 125 யை கொண்டு வந்து எங்கடை வல்லை வெளியிலைதான் நிப்பாட்டி வைக்க வேண்டும் வேணும் எண்டால் பிளேனின்ரை படத்தை வாங்கி மாட்டி வைக்க வேணும் அல்லாட்டி பாவம் பாத்து யாராவது குடுத்தால் வாங்குவினம் A380 பரிட்சார்த்த ஓட்டப் படங்கள். - narathar - 07-22-2005 A380 பரிட்சார்த்த ஓட்டப் படங்கள். <img src='http://img260.imageshack.us/img260/4601/a380a2rv.jpg' border='0' alt='user posted image'> Re: A380 பரிட்சார்த்த ஓட்டப் படங்கள். - narathar - 07-22-2005 A380 பரிட்சார்த்த ஓட்டப் படங்கள். <img src='http://img260.imageshack.us/img260/7034/a380b6as.jpg' border='0' alt='user posted image'> Re: A380 பரிட்சார்த்த ஓட்டப் படங்கள். - narathar - 07-22-2005 A380 பரிட்சார்த்த ஓட்டப் படங்கள். <img src='http://img260.imageshack.us/img260/580/a380d9os.jpg' border='0' alt='user posted image'> - kavithan - 07-22-2005 நன்றி நாரதரே - Mathan - 07-23-2005 படங்களை பார்க்கும் போது விமானம் தரையுடன் உராய்ந்து கொண்டு கிளம்புவதை போன்ற ஒரு உணர்வை தருகின்றது. படங்களுக்கு நன்றி. - sinnappu - 07-23-2005 Mathan Wrote:படங்களை பார்க்கும் போது விமானம் தரையுடன் உராய்ந்து கொண்டு கிளம்புவதை போன்ற ஒரு உணர்வை தருகின்றது. படங்களுக்கு நன்றி. என்ன மதன் குண்டைப்போடுறீங்கள் ?? :oops:
- அருவி - 07-23-2005 எனக்கும் அப்படித்தான் தெரியுது அப்பு hock: <img src='http://img313.imageshack.us/img313/1500/a380a2rv2jb.jpg' border='0' alt='user posted image'> - narathar - 07-23-2005 Mathan Wrote:படங்களை பார்க்கும் போது விமானம் தரையுடன் உராய்ந்து கொண்டு கிளம்புவதை போன்ற ஒரு உணர்வை தருகின்றது. படங்களுக்கு நன்றி. ஆம் மதன் உங்கள் அவதானிப்புச் சரியானது. இதை Tail strike test என்று சொல்வார்கள். அதாவது விமானி விமானத்தை மேலெழுப்பும் போது எவ்வளவு அதி கூடிய கோணத்தில் திருப்ப மடியும் என்பதையும்,அவ்வாறு அதி கூடிய கோண எல்லையை தாண்டினால் என்ன விதமான சேதம் விமானத்தின் அடிப்பாகத்தில் உள்ள கட்டமைப்புக்களுக்கு ஏற்படும் என்பதை ஆராய்வதே இந்த பரிட்சார்த்த ஓட்டத்தின் நோக்கம்.அதனாலேயே இதனை அளப்பதற்கான கருவி அடிப்பாகத்தில் பூட்டப்பட்டுள்ளது,இதில் இருந்துதான் அந்த தீப்பொறி வெளிக்கிளம்பியது. - narathar - 07-23-2005 <img src='http://img335.imageshack.us/img335/3227/dscn08433nx.jpg' border='0' alt='user posted image'> - narathar - 07-23-2005 <img src='http://img335.imageshack.us/img335/6112/dscn08500ke.jpg' border='0' alt='user posted image'> - narathar - 07-23-2005 <img src='http://img17.imageshack.us/img17/6094/dscn08556xt.jpg' border='0' alt='user posted image'> - kavithan - 07-26-2005 நாரதரே படங்களுக்கும் விளக்கத்துக்கும் நன்றி |