![]() |
|
சில குறிப்புக்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: சில குறிப்புக்கள் (/showthread.php?tid=4382) |
சில குறிப்புக்கள் - sathiri - 04-29-2005 என்னை மாதிரி தனி கட்டையளுக்கு சில குறிப்புக்கள் நீண்டநாட்கள் நீங்கள் செய்த மீன் குழம்பை வைத்து சாப்பிட வேண்டுமா? முதலில் குழம்பை புறம்பாக வழமைபோல் வையுங்கள் பின்னர் மீனை புறம்பாக பொரித்து அரைவாசி பொரிந்த நிலையில் எடுத்து குழம்பையும் மீன் பொரியலையும் வேறு வேறு பிளாஸ்ரிக் பெட்டியில் போட்டு உங்கள் குளிர்சாதன பெட்டியில் வையுங்கள் சுமார் பத்துநாட்கள் வரை கெடாமல் இருக்கம்.உங்களிற்கு தேவையான போது கொஞ்சம் குழம்பையும் வேண்டிய மீன் துண்டையும் எடுத்து குழம்பில் போட்டு சூடாக்கி சாப்பிடலாம். சோற்றை நீண்ட நாட்கள்வைத்து பாவிக்க வேண்டுமானால் சோற்றை அவித்ததும் அதை நன்றாக கஞ்சி போகும்வரை ஒன்றேடு ஒன்று ஒட்டாதபடி தண்ணீரில் கழுவியபின் நன்றாக தண்ணீர் வடிய விட்டு பிளாஸ்ரிக் பெட்டியில் போட்டு ழூடி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். குளிர் சாதன பெட்டியில் என்ன உணவுபொருளை வைத்தாலும் அதனை பிளாஸ்ரிக் பொட்டியிலேயே வைக்கவும் - shanmuhi - 04-29-2005 குளிர் சாதன பெட்டி இல்லாவிட்டால் என்ன செய்வது...? ? ? - sathiri - 04-29-2005 [quote="shanmuhi"] Quote:குளிர் சாதன பெட்டி இல்லாவிட்டால் என்ன செய்வது...? ? ?[/quote]]<span style='font-size:25pt;line-height:100%'>சண்முகீ</span> - ஊமை - 04-30-2005 குளிர்சாதனப்பெட்டி இல்லையென்றால் இந்தத்திட்டத்திற்கு நீங்கள் போகவேண்டாம் ஷண்முகி மாமா/மாமி. - தூயா - 04-30-2005 ஆ சண்முகி அக்கா இப்பிடி கவுத்திட்டாங்களே. குறிப்பு போட்டவங்க நொந்து நூலாகிட்டாங்க <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 05-01-2005 என்ன சாத்திரியாரின் கண்டுபிடிப்போ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|