![]() |
|
தமிழ் நெற் இணையத்துக்கு எமது வாழ்ததுக்கள - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: தமிழ் நெற் இணையத்துக்கு எமது வாழ்ததுக்கள (/showthread.php?tid=4354) |
தமிழ் நெற் இணையத்துக்கு எமது வாழ்ததுக்கள - Nitharsan - 05-04-2005 <img src='http://www.tamilnet.com/img/tnlogo.gif' border='0' alt='user posted image'> தமது பிரதான ஆசிரியரின் கொலைக்குபின்னரும் தொடர்ந்து செய்திகளை உலகுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தமிழ் நெற் இணையத்துக்கு எமது வாழ்ததுக்களை தெரிவித்து கொள்கின்றோம். அதே நேரம் தெபடர்ந்தும் சிவராம் அவர்கள் இருக்கும் பேர்து எவ்வாறு தமிழ் தமிழ்தேசியத்துக்காய் உழைத்ததோ அதே போல இருக்க வேண்டும் என்றும் வேண்டுகின்றோம் - hari - 05-05-2005 தமிழ் நெற்றின் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள்! - shanmuhi - 05-05-2005 தமிழ் நெற்றின் மகத்தான பணி தொடர வாழ்த்துக்கள்! - KULAKADDAN - 05-05-2005 பணி தொடர வாழ்த்துக்கள்! - ottan - 05-06-2005 அது தொடரும்.................... |