![]() |
|
உளறல் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உளறல் (/showthread.php?tid=4351) |
உளறல் - Baarathi - 05-04-2005 [size=16]<b>என் கன்னிக்கவிதை [b]காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓது ஓது என்று உன் பெயர் ஓதி நின்றும்... போதும் போதும் என்று போனவளே! உன் சின்னச்சிரிப்பில் சித்தம் கலங்கியவன்... உன் செல்லக் கதையில் நித்தம் கிறங்கியவன்... உன் கை செப்பு வளையலை என் சொத்தாய் கருதியவன்... பெண்ணே நான் செத்துப் போகுமுன்னர் உன் சிரித்த முகம் காட்டிவிடு. </b>
- Malalai - 05-04-2005 பாரதி கண்ணம்மாவா.....கன்னிக்கவியே கன்னியப்பற்றித் தான் இருக்கு...நன்றாக எழுதியிருக்கிறீர்கள்...காதல்ல கதிகலங்கிட்டியளோ... :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- KULAKADDAN - 05-04-2005 ஆகா புலம்பலுக்கு ஆக்கள் கூடிகொண்டு போகுது. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> பாரதி தொடருங்க வாழ்த்துக்கள் - tamilini - 05-04-2005 Quote:பெண்ணேஏன்.. இப்ப எங்க அந்த சிரித்த முகம்..?? வாழ்த்துக்கள் பாரதி உங்கள் கவிகள் இங்க மலர்ந்திட வாழ்த்துக்க்ள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Quote:ஆகா புலம்பலுக்கு ஆக்கள் கூடிகொண்டு போகுது.உண்மை தான்.. :mrgreen: - kavithan - 05-04-2005 வாழ்த்துக்கள் பாரதி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - hari - 05-05-2005 வாழ்த்துக்கள் பாரதி - shanmuhi - 05-05-2005 பாரதியின் கவிதை கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்... - Baarathi - 05-05-2005 <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->வாழ்த்துக்கள் கூறிய <b>மழலை, குளக்கட்டான், தமிழினி, கவிதன், கரி, மற்றும் ஸண்முகி</b> ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் - sWEEtmICHe - 05-10-2005 Quote:பெண்ணே அன்புடன் சுவிற்மிச்சி - Baarathi - 05-10-2005 <b>போகிற போக்கில் ஒரு புன்சிரிப்பால் உயிர் கசக்கி வேரோடு பிடுங்கி.. என்னை வெயில்தரையில் போட்டவளே!</b> - Mathan - 05-10-2005 கன்னி கவிதைக்கு வாழ்த்துக்கள். கடைக்கண் பார்வையிலும் முகத்தில் வந்து விழும் தலை முடியை ஒதுக்கும் அழகிலும் சிரிப்பிலும் மயங்குங்கள் உங்கள் சிரிப்பை இழந்து விடாதவரை. - Baarathi - 05-10-2005 நன்றி மதன் அண்ணா - iruvizhi - 05-10-2005 ம்ம்ம்.... ம்ம்ம்... அருமையான வரிகள் கொண்டு புனசியப்பட்ட அழகிய கவிதை.தமிழ்ப்புலவன் பாரதியைப் போன்று இன்னும் புதிய கவிகளித் தாருங்கள் பாரதி அவர்களே. உங்கள் அழகான கவிதைக்கு எனது பாராட்டுக்கள். மேலும் பல உங்கள் புதிய முயற்சிகளை எதிர்பார்க்கின்றேன். இருவிழி - Baarathi - 05-10-2005 நன்றி இருவிழி |