Yarl Forum
மாவீரன் 2ம் லெப்டினன் குயிலனுக்கு வீரவணக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: மாவீரன் 2ம் லெப்டினன் குயிலனுக்கு வீரவணக்கம் (/showthread.php?tid=435)



மாவீரன் 2ம் லெப்டினன் குயிலனுக்கு வீரவணக்கம் - iruvizhi - 03-26-2006

<b>மாவீரன் 2ம் லெப்டினன் குயிலனுக்கு வீரவணக்கம்</b>

<img src='http://img92.imageshack.us/img92/453/maaveerar6vz.jpg' border='0' alt='user posted image'>



<b>பாசத்தாயவள் அன்றுனை
அனுப்பினாள் இலட்சிய
தீ அதை மூட்டி.
ஈழத் தாயவள்
மானத்தை நீயும் காத்திடவே.

ஈழக் கனியது கனிந்திடும்
வேளையில், துணிசெயல்
வீரன் நீ விரைந்தது எங்கே?
குயிலனே உன் கூரிய இலட்சிய
பார்வையால், நீ கூறிய வார்த்தைகள்
பல் ஆயிரம்.

தமிழ் ஈழத்தாயவள்
உன் பிரிவால் துடிக்கிறால்
கனன்று கொதிக்கிறாள்.
காட்டி கொடுப்போரின்
முகத்திலே காறி உமிழ்கின்றாள்.
உணர்வை அடக்க முடியவில்லை.

மீண்டும் கிழர்ந்து எழுகின்றோம்
முடிவு கண்டே ஈழம் திரும்புவோம்.</b>


- Rasikai - 03-26-2006

மாவீரன் 2ம் லெப்டினன் குயிலனுக்கு வீரவணக்கம்


- தூயவன் - 03-26-2006

தேசியத் துணைப்படைவீரர் 2ம் லெப்டினன்ட் குயிலனுக்கு வீரவணக்கங்கள்.


- RaMa - 03-26-2006

2ம் லெப்டினன் குயிலனுக்கு வீரவணக்கங்கள்


- Mathuran - 03-26-2006

மாவீரன் குயிலனுக்கு எமது வீர வணக்கங்கள். Cry Cry Cry Cry Cry


- Niththila - 03-29-2006

மாவீரன் 2ம் லெப்டினன்ட் குயிலனுக்கு வீரவணக்கங்கள்


- I.V.Sasi - 03-31-2006

<b>2ம் லெப்டினன் குயிலனுக்கு வீரவணக்கங்கள்</b>


- putthan - 04-02-2006

மாவீரன் 2ம் லெப்டினன்ட் குயிலனுக்கு வீரவணக்கங்கள்


- கந்தப்பு - 04-03-2006

குயிலனுக்கு எனது வீரவணக்கம்