![]() |
|
எச்சரிக்கை: இலவச கால்பந்தாட்ட (வைரஸ்) அழைப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: எச்சரிக்கை: இலவச கால்பந்தாட்ட (வைரஸ்) அழைப்பு (/showthread.php?tid=4340) |
எச்சரிக்கை: இலவச கால்பந்தாட்ட (வைரஸ்) அழைப்பு - KULAKADDAN - 05-05-2005 உலக கிண்ண கால்பந்து போட்டிக்கான இலவச டிக்கட் என்று மின் அஞ்சல் வந்தால் திறந்து விடாதீர்கள் அவற்றில் மோசமான வைரஸ் இருக்கின்றன. அடுத்த வருடம் ஜேர்மனியில் நடைபெறஇருக்கும் உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் கலந்து கொள்ள இலவச ரிக்கட் என்று சொல்லி பலருக்கும் இப்படியான மின் அஞ்சல்கள் கிடைத்திருக்கின்றன. இலவச ரிக்கட் கிடைகிறதே என்று ஆசைப்பட்டு மின் அஞ்சலைத் திறந்தவர்களின் கணினி அதோ கதிதான்.மிக மோசமான வைரஸ் அவர்களின் கொம்பியூட்டரின் சகல தகவல்களையும் அழித்துவிட்டது. பலரும் இப்படி பாதிக்கப்பட்டதினைத் தொடர்ந்து உலக கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் உலக கிண்ண போட்டி அமைப்பாளர்கள் அவசர அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கின்றனர். இலவச ரிக்கட் தருவதாக சொல்லி Ticket@fifa.de, Gewinm@ fifa.de போன்ற பெயர்களில் மின் அஞ்சல்கள் வந்தால் திறக்கவேண்டாம் என்று அதில் எச்சரித்துள்ளனர். நீங்களும் இப்படியான இலவச ரிக்கட் தொடர்பான மின் அஞ்சல்களில் அவதானமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன், நன்றி கரிகாலன் - Malalai - 05-05-2005 நன்றி குளம் அண்ணா.... - Vasampu - 05-05-2005 தகவலுக்கு நன்றி. - Danklas - 05-05-2005 இச் செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... உந்த வீர தீர செயலை தமிழர்களின் ஒரே ஏக பிரண்ட நிதி சீ பிரதி நிதி வீ. ஆனந்தசங்கரி செய்த வேலையாக இருக்கலாம்... ![]() எனவே நன்றி முற்தகவலுக்கு குளKஸ்... :wink: - Malalai - 05-05-2005 ஜ...டக் அங்கிள்....என்ன டக் அங்கிள் பங்கருகுள் இருந்து எப்ப வந்தியள்.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ottan - 05-05-2005 நன்றி குளம் அண்ணா என்னுடைய கணனி ஒரு தொல்லையிலிருந்து தப்பிவிட்டது. அதற்காக ஒரு தடவை தொல்லையிலும் பிறவி சூழும் தரநீக்கி என்ற பாடலை ஒரு தடவை பாடவேண்டும். - kavithan - 05-05-2005 நன்றி குழை.. வைரஸ் தானே - Malalai - 05-05-2005 Quote:நன்றி குழைஇப்ப தானே விளங்குது ஏன் அப்ப அவர் zoo தந்திரம் என்று சொன்னவர் என்று :wink: :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 05-05-2005 என்னா..என்ன நடக்கு தங்கை? குழைகாட்டான் சொல்வது சரி தான் போலை கிடக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Niththila - 05-06-2005 தகவலுக்கு நன்றி அண்ணா 8) - vasisutha - 05-06-2005 எச்சரிக்கைக்கு நன்றி குளக்காட்டான். - kavithan - 05-06-2005 யாழ் அரட்டை பகுதி எங்கை இருக்கு - hari - 05-06-2005 எச்சரிக்கைக்கு நன்றி குளக்காட்டான் - karna - 05-06-2005 நன்றிகள் - Malalai - 05-06-2005 Quote:என்னா..என்ன நடக்கு தங்கை? குழைகாட்டான் சொல்வது சரி தான் போலை கிடக்குகுழை.. சே குளம் அண்ணா என்ன சரியா எப்ப சொன்னவர்.... :twisted: :twisted: :twisted: - KULAKADDAN - 05-08-2005 <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> Somebody by name reddy_reddycg@yahoo.co.in adds you. dont accept it. Its a virus. Tell everyone on ur bulletin because if somebody on ur list adds them, u get the virus too. Tell everyone on your list not to open anything from reddy_reddycg. It is a hard drive killer and a very horrible virus.pass this letter to everyone on your buddy list. . Right click on the group name of your buddy list and click Send Message to All . <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இவ்வாறான ஒரு வைரஸ் எச்சரிக்கை தற்போது மின்னஞ்சல் மூலம் கிடைத்தது. இதில் உண்மை பொய் தெரியவில்லை.இதை பார்க்க இது மெசஞ்சர் சற்றில் பரப்பப்பட்ட செய்தி போல் உள்ளது. - MEERA - 05-08-2005 உதிலயும் வைரஸ் இருக்குதோ என்று பாருங்கோ...... - Danklas - 05-08-2005 <!--QuoteBegin-MEERA+-->QUOTE(MEERA)<!--QuoteEBegin-->உதிலயும் வைரஸ் இருக்குதோ என்று பாருங்கோ......<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன் ரீபிசி அண்ட் புதிதாய் லண்டனில இருந்து ஆரம்பித்துள்ள நம்மட என்னொமொரு காமெடி ரேடியோவில இதைபற்றி சொல்லவில்லையோ?? ஆ ஊ எண்ட உடனே ஜெயதேவன் கவிண்ட தேவன் எண்டு சொல்லி குரைக்கிறானுக.. ஓ சிலவேளை அந்த ஜெயதேவன் அண்ட் சுருட்டல் கம்பெனி கம்புயுட்டர் வைரஸ்ஸைவிட கிரிமி போல... :roll: :evil: - MEERA - 05-08-2005 நம்ம பகுதியிலயும் பிழை பாருங்கோ.... - Danklas - 05-08-2005 <!--QuoteBegin-MEERA+-->QUOTE(MEERA)<!--QuoteEBegin-->நம்ம பகுதியிலயும் பிழை பாருங்கோ....<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன் மற்றவண்ட பொருளுக்கு ஆசைப்பட்டு இண்டெநெட்டை ஓப்பின் பண்னி பார்க்கிறியள்.. உங்களை தான் அந்த தமிழ் இனையவலை உலகமே ஒதுக்கி வச்சுட்டுதுகளே,, பிறகு எதுக்கு உந்தபொல்லாப்பு இறுமாப்பு.. அந்த உலகமே தமிழ் நெட்டை தமிழ் மக்களின் ஒரே ஒரு தமிழ் இனையவலை எண்டு ஏற்றுக்கொண்டுட்டுது..,, நீங்கள் என்னெண்டால் கோயில் ரேடியோக்கெண்டு இனையவலைகளை திறந்து சும்ம அறிக்கைகள் பேட்டிகளை விட்டு வல்லரசு நாடுகளை குஷி படுத்துறதை விட்டுபுட்டு நால்லா இருக்கிறவழிய பாருங்க... சரி சரி எதின்ர காதிலையோ எதோ ஊதினமாதிரி எண்ட கதையாப்போடும்... :evil: :oops: |