![]() |
|
கூகுள் நிறுவனத்தின் புதிய வெளியீடு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: கூகுள் நிறுவனத்தின் புதிய வெளியீடு (/showthread.php?tid=4319) |
கூகுள் நிறுவனத்தின் புதிய வெளியீடு - hari - 05-09-2005 <img src='https://upload.video.google.com/images/video_sm.jpg' border='0' alt='user posted image'> கூகுள் நிறுவனம் புதிய தொழில் நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது! இதன் மூலம் உங்களுடைய பெரிய அளவிலான ஒளிப்பதிவுகளை தரவேற்றம் செய்து சேமித்துவைக்கலாம்! மற்றைய பாவனையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்! நீங்கள் விரும்பினால் படங்களை தரவிறக்கம்(பார்க்க) செய்ய கட்டணமும் அறவிடலாம்! கீழ் உள்ள இணைப்பில் மேலதீக விபரங்களை பார்க்கவும்! https://upload.video.google.com/ [size=10]குறிப்பு: கூகுள் மின்னஞ்சல் கணக்கு இல்லாதவர்கள் தனிமடலில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளவும்! - kavithan - 05-12-2005 நன்றி மன்னா - Malalai - 05-12-2005 என்ன மந்திரியும் மன்னனும் இங்கை இராச்சியம் நடத்துறியளோ.... :mrgreen: :mrgreen: :mrgreen: - kavithan - 05-14-2005 ஆமா இளவரசிக்கு என்ன வேலை இங்கை ஆ :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - vasisutha - 05-14-2005 நன்றி ஹரி. - Malalai - 05-14-2005 Quote:ஆமா இளவரசிக்கு என்ன வேலை இங்கை ஆமன்னனும் மந்திரியும் இருக்கிற இடத்திலை இளவரசிக்கு வேலையில்லாமல் யாருக்கு வேலை ஆஆஆஆ :twisted: :twisted: :twisted: ஆமா தந்தைக் கண்டால் மகள் ஏதோ பேசணும் என்று சொல்லிவிடுங்க மந்திரி..... :wink: :wink: - eelapirean - 05-14-2005 நன்றி - Mathan - 12-12-2005 இதில் யாராவது வீடியோ தரவேற்றி பார்த்திருக்கிறீர்களா? கொஞ்ச காலத்துக்கு முன்பு முயற்சித்தேன். அந்த சமயம் இணைப்பட்ட காட்சியை பார்த்த பின்பு தான் அனுமதி தருவார்கள் போல இருந்தது. - matharasi - 02-03-2006 http://video.google.com/videosearch?q=tamil <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- samsan - 02-07-2006 நன்றி hari - DV THAMILAN - 02-08-2006 நன்றி hari - jsrbavaan - 02-16-2006 நன்றி ஹரி |