Yarl Forum
'காதலால் ஆதலால்" - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: 'காதலால் ஆதலால்" (/showthread.php?tid=4318)



'காதலால் ஆதலால்" - shanthy - 05-09-2005

எங்கடை சயந்தனின்
'காதலால் ஆதலால்"
சிறுகதை இசையும் கதையானது.

குரல் வடிவம் தயாரிப்பு - சாந்தி ரமேஷ் வவுனியன்.

http://www.vimpam.net/kathal.ram


- KULAKADDAN - 05-09-2005

நன்றி


- shiyam - 05-09-2005

நன்றிங்கோ
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- eelapirean - 05-09-2005

உங்கள் சேவை தொடரட்டும்.நன்றி


- Danklas - 05-09-2005

சுப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சாந்தி,, அது உங்க குரலா?? ரொம்ப நன்னா இருக்கு.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> (ஓ நீங்கள் ஜபிசில அறிவிப்பாளரா இருக்கின்றீர்களா?) :?


- tamilini - 05-09-2005

நல்லாய் இருக்கு இணைப்புக்கு நன்றி சாந்தியக்கா. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Mathan - 05-09-2005

சயந்தனுக்கும் சாந்தி அக்காவிற்கும் வாழ்த்துக்கள்


- poonai_kuddy - 05-09-2005

சாந்திக்கா நல்லாருந்திச்சு சயந்தன் அண்ணாட்டயும் சொல்லுங்கோ


- Danklas - 05-09-2005

poonai_kuddy Wrote:சாந்திக்கா நல்லாருந்திச்சு சயந்தன் அண்ணாட்டயும் சொல்லுங்கோ

சாந்தியக்கா நீங்கள் சயந்தன் அண்ணாட்டை சொல்லத்தேவையில்லை.. ஏனெண்டால்ல்..........

பூனைக்குட்டி சொன்னால் அது உலகத்துக்கே சொன்ன மாதிரி, சயந்தன் அண்ணா கேட்பார்ர்ர்... Idea


- poonai_kuddy - 05-09-2005

டங்கிளஸ் மாமா :evil:


- shanmuhi - 05-09-2005

சயந்தனுக்கும் சாந்திற்கும் வாழ்த்துக்கள்


- sathiri - 05-11-2005

Danklas Wrote:
Quote:சுப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் சாந்தி,, அது உங்க குரலா?? ரொம்ப நன்னா இருக்கு.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> (ஓ நீங்கள் ஜபிசில அறிவிப்பாளரா இருக்கின்றீர்களா?)
:?
என்ன டண் உம்மடை புலுனுய்வு சரியில்லை அவர் ஐபிசியிலை இல்லை வேறொரு வானொலியிலை நிகழ்ச்சி செய்யிறவா நானும் கேட்டிருக்கிறன்.http://www.tamilwebradio.com/


- MEERA - 05-11-2005

சங்கமம் வானெலியின் முன்னாள்(?) அறிவிப்பாளர்.........?


- shanthy - 05-13-2005

வாழ்த்தி வரவேற்ற அனைவருக்கும் நன்றிகள்.


- shanthy - 05-13-2005

என்ர தம்பி காசுக்காண்டி
(இசையும் கதையும்)
அம்மாளைக்கும்பிடுறான்கள் சிறுகதைத் தொகுதியிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட கதை. இசையும் கதையுமாகிறது.
கதை பதிவாக்கிய ஆண்டு - 2001.
குரல்வடிவம் , நிகழ்ச்சித் தயாரிப்பு - சாந்தி ரமேஷ் வவுனியன்.



- வெண்ணிலா - 05-15-2005

<b>சாந்தியக்கா நல்லாக இருக்கு இசையும் கதையும். நன்றியக்கா.</b>


- kavithan - 05-16-2005

அக்கா இசையும் கதையும் கேட்டன் நன்றாக இருக்கு தொடருங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அக்கா இப்ப கேட்க முடியவில்லை நிரந்தரமான இணைப்பு இல்லையா...