![]() |
|
எங்களுக்காக அல்ல இனி உங்களுக்காக.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: எங்களுக்காக அல்ல இனி உங்களுக்காக.... (/showthread.php?tid=4317) |
எங்களுக்காக அல்ல இனி உங்களுக்காக.... - shanthy - 05-09-2005 சிதைகளை அடுக்குங்கள் புதைகுழிகள் வெட்டுங்கள் எங்களுக்காக அல்ல இனி உங்களுக்காக.... எழுதியவர் - போராளிக்கவி அம்புலி குரல்வடிவம் தயாரிப்பு - சாந்தி ரமேஷ் வவுனியன். (இக்கவி பதியப்பட்ட ஆண்டு - 2003) http://www.vimpam.net/kavi1.ram - sathiri - 05-11-2005 நல்லாயிருக்கு மீண்டும் களத்தலை காணுறதிலை மகிழ்ச்சி 8) - MEERA - 05-11-2005 பழைய காய் ஒண்டு மீண்டும் களத்தில.......... மகிழ்ச்சி........................ - sWEEtmICHe - 05-11-2005 MEERA Wrote:பழைய காய் ஒண்டு மீண்டும் களத்தில.......... மகிழ்ச்சி........................ hock: hock:
- kavithan - 05-12-2005 இதோ <b>யாழிசையிலும்</b> வாழ்த்துக்கள் அக்கா மிக நன்றாக இருக்கிறது. - sinnappu - 05-12-2005 MEERA Wrote:பழைய காய் ஒண்டு மீண்டும் களத்தில.......... மகிழ்ச்சி........................ À¨ÆÂ ¸¡ö ±ñ¼¡ þôÀ ÀÆÁ¡ ³ Á£ý Àƺ¡ ? :oops: :oops: :oops: :oops: :oops: :oops: :oops: - THAVAM - 05-12-2005 நன்றி பின்ளை களத்திலை எது எதுக்கோ விவாதம் நடக்கிற போது இப்படியான பிரயோசனமான விடயங்களைப் போட்டு எமது தேசியத்திற்கு பலம் சேர்ப்பது மனத்திற்கு மிகவும் இதமாக இருக்கிறது _______________________________________________________________________ <span style='font-size:25pt;line-height:100%'>'' தான் ஆடாடவிட்டாலும் தசை ஆடும்''</span> _______________________________________________________________________ |