Yarl Forum
ஹட்டன் சிங்கமலை வனப்பிரதேசத்தில் தீப்பரவல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஹட்டன் சிங்கமலை வனப்பிரதேசத்தில் தீப்பரவல் (/showthread.php?tid=431)



ஹட்டன் சிங்கமலை வனப்பிரதேசத்தில் தீப்பரவல் - Vaanampaadi - 03-26-2006

ஞாயிறு 26-03-2006 21:17 மணி தமிழீழம் [நிருபர் மயூரன்]

<b>ஹட்டன் சிங்கமலை வனப்பிரதேசத்தில் தீப்பரவல்.</b>
இந்த தீப்பரவல் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏற்பட்டதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன் தீப்பரவலானது பாரியளவில் இருப்பதால் அதனை கட்டுப்படுத்தப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஹட்டன் நகருக்கான நீர்வழங்கல் நிலைகள் இந்த வனப்பிரதேசத்தில் அமைந்திருப்பதன் காரணமாக அவற்றிற்கும் பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

இதேவேளை இந்த தீப்பரவல் இயற்கையாக ஏற்பட்டதல்ல என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர், இந்த சம்பவத்திற்கு பின்னணியில் எவராவது காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&