Yarl Forum
திருமலை சேருநுவ கெரட் பொயின்ட் காவலரண் மீது தாக்குதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: திருமலை சேருநுவ கெரட் பொயின்ட் காவலரண் மீது தாக்குதல் (/showthread.php?tid=430)



திருமலை சேருநுவ கெரட் பொயின்ட் காவலரண் மீது தாக்குதல் - Vaanampaadi - 03-26-2006

ஞாயிறு 26-03-2006 19:13 மணி தமிழீழம் [நிருபர் செந்தூரன்]

<b>திருமலை சேருநுவ கெரட் பொயின்ட் காவலரண் மீது தாக்குதல்</b>.
திருகோணமலை சேருநுவரயில் அமைந்துள்ள கெரட் பொயின்ட் காவல்அரண் மீது இன்று பிற்பகல் 2.30 அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிய ஆயுதங்களின் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் போது படையினர் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த தாக்குதல் தமிழிழ விடுதலைப்புலிகளின் பூநகர் காவல் அரணில் இருந்தே நடத்தப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக தமிழிழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் மறுத்துள்ளார்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&