Yarl Forum
.....தூக்கதில் நான் உன்னை தொலைத்திடுவேனோ? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: .....தூக்கதில் நான் உன்னை தொலைத்திடுவேனோ? (/showthread.php?tid=4291)



.....தூக்கதில் நான் உன்னை தொலைத்திடுவேனோ? - sWEEtmICHe - 05-12-2005

<img src='http://img249.echo.cx/img249/9605/sweetmicheasin1547rq.jpg' border='0' alt='user posted image'>

<b><span style='font-size:25pt;line-height:100%'>தூக்கதில் நான் உன்னை தொலைத்திடுவேனோ? </b>

ஒவ்வொரு கவிதையிலும் உன் மூச்சு
வானத்தில் இருந்து எடுத்த ஒரு மின்மினிபூச்சி போல்
மனசு பறக்கிறது........
ஆசைக்காதலை கட்டி வைத்து
இன்று கடல் அலை போல்... கொதிக்கிறதே
... நீ எனக்கு தான் சொந்தம் போல்...
திசை எல்லாம்... கண்ணடி நிழல்..
.. நெஞ்சி குழியில் ... ஒரு விம்பம்..
இன்னும் என்னை..வாழ ... சூடல் விட்டு எரியுது..
ஆனால் ஏனோ ஒரு பயம் ....
......தூக்கதில் நான் உன்னை தொலைத்திடுவேனோ? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<b>இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது</b> <img src='http://www.geetham.net/forums/images/smiles/icon_30.gif' border='0' alt='user posted image'> </span>