Yarl Forum
கத்தி பொல்லுகளுடன் கைது................ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கத்தி பொல்லுகளுடன் கைது................ (/showthread.php?tid=4280)



கத்தி பொல்லுகளுடன் கைது................ - KULAKADDAN - 05-13-2005

யாழ் குடா நாட்டில் இப்ப ஊருக்கூர் கத்திவெட்டு அடி தடி வழமையான கரியம் போல் ஆகிவிட்டது.
அண்மைய நாட்களில் உதயன் பத்திரிகையில் கச்சாய் பகுதியில் பதற்றம் அடி தடி என செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது. இன்று மக்கள் அச்சம் காரணமாக இடம் பெயர்வு. வேறிடத்தில் இருந்து வந்தோரால் வாகனம் கடை சேதம். தெருவில் போனவரை வாகனத்தால் மோதி காயம். கர்ப்பிணி பெண்ணுக்கு வீடுபுகுந்து அடி .
குழுவாக யாழிலிருந்து கச்சாய்க்கு அடிபட சென்றவர்கள் கைது.
பொலிஸ் ரோந்து.
இவை தான் செய்திகள். :evil: :evil: :evil: :evil: :evil:

எப்ப நம்ம சனம் திருந்தும். இவர்களுக்கு என்ன நடந்தது. :oops: :twisted: :evil: :evil: :evil:


- MUGATHTHAR - 05-13-2005

சண்டைக்கை இருந்து பழகின சனத்துக்கு சும்மா இருக்க வாழ்க்கை ஒரு திறில் இல்லாமல் இருக்குது போல அதுதான் உந்த விளையாட்டு
இதுக்கு சரியான வழி இருக்கு. ஆனால் இப்ப சிற்றுவேஷன் சரியில்லையே