Yarl Forum
வணக்கம், - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29)
+--- Thread: வணக்கம், (/showthread.php?tid=4275)



வணக்கம், - Taraki - 05-14-2005

அனைவருக்கும் அன்பு வணக்கம்,

கன நாளா யாழ் களம் வாசிக்கிறனான், எழுத இவ்வளவு கஷ்டம் எண்டு தெரியாது, எழுத கன விஷயம் இருக்குது, அனா நேரம் வருகுதோ தெரியாது. பேரக் காப்பாத வேணுமே ?


- Danklas - 05-14-2005

ஜயோயோயோ.. நைனா.. வாங்கப்பா.. :? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

யாழகளத்தில டன்னுக்கு கொஞ்சம் மரியாதை இருக்கு நைனா... எனக்குத்தெரியும் தராக்கி நீர் ஆவிதான் எண்டு.,, ஆனால் உம்மை கொலைசெய்தது உமக்கே தெரியும்,, தேரபுத்தய படை எண்டபெயரில் இயங்கும் "இலங்கை குத்துமதிப்பு புலுனாய்வு புரிவும் அதோடு இயங்கும் அனுமார் கூட்டமும் எண்டு".. எனக்கும் அதில பங்கு இருக்குத்தான் (என்னுடைய சொகுசு வாகனத்தை விட்டு உன்னை கடத்தச்சொன்னது) அதையெல்லாம் பெரிசா எடுக்கமல், அம்பலபடுத்தி நம்மட மரியாதையை கெடுத்துப்போடாதையும் தராக்கி... Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- Taraki - 05-14-2005

தம்பி டக் பயப்படாத,

மாமனிதர் மரினிப்பதில்லை, அவர்தம் கருத்துக்களும் உறங்குவதில்லை.
என் உடம்பை அழித்தாய் , என்னுள் உள்ள தீயை உலகத்தமிழர் உடம்பெங்கும் பரவ வகை செய்தாய், உன்னை மன்னித்தேன்
வம்பளக்க வரவில்லை, தமிழ்தேசியம் பேசிடவே மீழ அவதரித்தேன்.


- MUGATHTHAR - 05-14-2005

வணக்கம்
மீண்டும் தமிழ் உறவுகளுக்காக அவதரித்ததில் மிக்க மகிழ்ச்சி


- Taraki - 05-14-2005

வணக்கம் முகத்தார்,

ஏன்ன வீட்டுப்பக்கம் காணேலை, மறுவாலை வருவியழொ?
பாத்து வாங்கோ.


- kavithan - 05-15-2005

வணக்கம்


- eelapirean - 05-15-2005

வணக்கம் தராக்கி.இது சாதாரண பெயர் அல்ல. எனவே பெயருக்கு ஏற்றாற் போல் செயல்படுவீர்கள் என எண்ணுகிறேன்


- Mathan - 05-15-2005

வணக்கம்


- anpagam - 05-15-2005

ம்ம்ம்....
Taraki Wrote:வணக்கம் முகத்தார்,
ஏன்ன வீட்டுப்பக்கம் காணேலை, மறுவாலை வருவியழொ?
பாத்து வாங்கோ.
eelapirean Wrote:வணக்கம் தராக்கி.இது சாதாரண பெயர் அல்ல. எனவே பெயருக்கு ஏற்றாற் போல் செயல்படுவீர்கள் என எண்ணுகிறேன்
விளையும் பயிரை முளையிலே தெரியும்...
:? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :roll:


- வெண்ணிலா - 05-15-2005

[b]வணக்கம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 05-15-2005

என்ன வெண்ணிலா இவ்வளவு காலமும் எங்க போய்யிருந்தீர்கள்?


- வெண்ணிலா - 05-15-2005

hari Wrote:என்ன வெண்ணிலா இவ்வளவு காலமும் எங்க போய்யிருந்தீர்கள்?

<b>ம்ம்ம்ம் எங்கும் போகவில்லை. கணனி பிரச்சினை. அவ்வளவுதான் மன்னா. குடிமக்களை மறக்கவேயில்லையே. மன்னா நன்றி. </b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- hari - 05-15-2005

வணக்கம் , தராக்கி!


- hari - 05-15-2005

vennila Wrote:[quote=hari]என்ன வெண்ணிலா இவ்வளவு காலமும் எங்க போய்யிருந்தீர்கள்?

<b>ம்ம்ம்ம் எங்கும் போகவில்லை. கணனி பிரச்சினை. அவ்வளவுதான் மன்னா. குடிமக்களை மறக்கவேயில்லையே. மன்னா நன்றி. </b>இரண்டு கணணியுமா???


- Taraki - 05-15-2005

கவிதன்,அன்பகம், மன்னர் கரி, வெண்ணிலா,மதன்,ஈழப்பிரியன்
அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.


- ragavaa - 05-15-2005

வணக்கம்


- KULAKADDAN - 05-15-2005

Taraki Wrote:கவிதன்,அன்பகம், மன்னர் கரி, வெண்ணிலா,மதன்,ஈழப்பிரியன்
அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.

வணக்கம் வாங்க Taraki பழசு புதிசாய் வாங்க வாங்க..................


- Malalai - 05-15-2005

வணக்கம் Taraki


- sinnappu - 05-15-2005

¾Ã¡ì¸¢ õ Å¡ «ôÒ Å¡ õ ¿øÄ¾¡ ±Ø¾ôÒ õ ²¦Éý¼¡ø ¯ó¾ô¦ÀÂÕìÌ ±ýÚ ´Õ ¦ÀÕ¨Á¢Õì¸ôÒ
õ
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:


- THAVAM - 05-15-2005

வணக்கம்... வணக்கம் தவத்ததாரின் அன்புகலந்த வணக்கங்கள் பெயருக்குரிய புனிதத்தை பேணி தேசியத்தையும் இக் களத்தையும் உமது எழுத்துக்கள் மேன்மைப்படுத்த வாழ்த்துகிறேன்
______________________________________________________________
[size=18]'' சங்கே முழங்கு ''
____________________________________________________