Yarl Forum
குளக்கோட்டான் படைபிரிவு.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: குளக்கோட்டான் படைபிரிவு.. (/showthread.php?tid=4257)



குளக்கோட்டான் படைபிரிவு.. - Danklas - 05-18-2005

<b>தீர்மானியுங்கள் அன்றேல் தீர்மானிப்போம் - குளக்கோட்டன் படைப்பிரிவு எச்சரிக்கை </b>

<b>திருகோணமலை இரவோடு இரவாக திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலையை அங்கிருந்து உடனடியாக அகற்றுமாறும் இல்லாவிட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று குளக்கோட்டன் படையப்பிரிபு என்ற அமைப்பின் பெயரில் எச்சரிக்கைத் துண்டுபிரசுரம்

அந்த எச்சரிக்கை துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்ட விடயங்கள்.....

"தீர்மானியுங்கள் அன்றேல் தீர்மானிப்போம்'

தமிழர்களின் கலாசார பூமியில் சட்ட ஒழுங்குகளையும் மீறி புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயத்தை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் ஓர் அடித்தளமாகவே பார்க்கிறோம்.

எனவே உடனடியாக அங்கிருந்து சிலை அகற்றப்படாவிட்டால் எம்மால் முடிவு எடுக்கப்பட்ட மாற்று வழியை பயன்படுத்துவோம்.

இருப்பினும் இதற்கு உரிய முடிவு இல்லையேல் இன்று புதன் கிழமையும் எதிர்ப்பை தொடருமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். சகலரும் பொதுவான சட்டத்தை பாரபட்சமின்றி செயற்படுத்துமாறு பொலிஸ் நீதித்துறை சார்ந்தவர்களை கேட்டுக்கொள்கின்றோம்.

தவறும் பட்சத்தில் தீர்மானிக்கப்பட்ட மாற்று வழிகள் பயன்படுத்தப்படும் என எச்சரிக்கின்றோம்ää எனவே பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு மேலே கூறப்பட்டவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</b>

Pathivu.com
--------------------------------------------------------------------

ஜோவ்வ் "புத்தபயல் பிள்ளை படைகளா" உங்களுக்கு மட்டும் தான் அறிக்கைகள் விடத்தெரியுமா? பாருங்கப்பா இப்ப புதிய ஒரு படையனி "குளக்கோட்டான்" எண்டு ஒண்டு முளைச்சுட்டுது. இயலுமெண்டால் அந்த நிராயுதபாணி சிவராம கடத்திக்கொண்டே போட்ட மாதிரி, குளக்கோட்டான் படைகளின் செயற்பாடுகளை முடங்குங்கட பார்ப்பம். உண்மையான நாட்டில் பற்றுதி கொண்ட சிங்களவன் எண்டால் நிருபியுங்கடா பார்ப்பம்.. அதற்க்கு பிறகு என்னுடைய ஆதரவு உங்க பக்கம்.. (இப்பவும் அப்படித்தான்,, ஆனால் அதற்க்கு பிறகு பீபீசில உங்களுக்கு ஆதரவா பேட்டி குடுப்பன், பேசுவன்) Idea 8)


- tamilini - 05-18-2005

<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 05-18-2005

குளக்காட்டான் அண்ணா எப்ப இதை தொடங்கினீங்கள்? :roll:
அட இது குளக்கோட்டானா.. அப்ப சரி :mrgreen:


- Malalai - 05-18-2005

நம்ம குளம் அண்ணா அணியா? சொல்வேயில்லையே.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :mrgreen:


- Nilavan - 05-18-2005

யாழ்களம் பெருமைப்பட வேண்டிய விசயம் நம்மால் அங்கு படையணி எல்லாம் வைச்சிருக்கிறாங்கள்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
நிலவன்


- Danklas - 05-18-2005

Nilavan Wrote:யாழ்களம் பெருமைப்பட வேண்டிய விசயம் நம்மால் அங்கு படையணி எல்லாம் வைச்சிருக்கிறாங்கள்...
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
நிலவன்

ம்ம் நன்னா இருக்கு நிலவன்.. உப்படியே உசுப்பேத்தி விட்டீங்கள் எண்டால் நம்மட கிங் சி*5ம் ஒரு படையணியை சுவிசில அரம்பிச்சு அதற்க்கு ம..பு படையணி எண்டு பெயரை வச்சு.. சுவிசில மப்பில திரீற நம்மளப்போன்ற தேசவிரோதிகளை போட்டுத்தள்ளிப்போடும்... :? :evil: :oops:


- MUGATHTHAR - 05-18-2005

Quote: அந்த நிராயுதபாணி சிவராம கடத்திக்கொண்டே போட்ட மாதிரி, குளக்கோட்டான் படைகளின் செயற்பாடுகளை முடங்குங்கட பார்ப்பம். உண்மையான நாட்டில் பற்றுதி கொண்ட சிங்களவன் எண்டால் நிருபியுங்கடா பார்ப்பம்..

தம்பி டண் நீ சும்மா இருந்தவங்களை உசுப்பேத்தி விட்டு இண்டைக்கு அவங்கள் திருமலையில் TRO ஒருவரின் காதை வெட்டி உண்மையான மீன் வெட்டுகிற சிங்களவங்கள் என்பதை நிருபீத்து விட்டார்களே....... இப்ப என்ன செய்வது...