![]() |
|
அதிமுக அடிவருடிகளுக்கு எச்சரிக்கை!!!! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: அதிமுக அடிவருடிகளுக்கு எச்சரிக்கை!!!! (/showthread.php?tid=423) |
அதிமுக அடிவருடிகளுக்கு எச்சரிக்கை!!!! - Luckyluke - 03-27-2006 <img src='http://img146.imageshack.us/img146/7690/anniyan017rd.jpg' border='0' alt='user posted image'> <img src='http://img146.imageshack.us/img146/9255/anniyan026gq.jpg' border='0' alt='user posted image'> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Luckyluke - 03-27-2006 இதோ அம்பியும் தயார்.... கள உறுப்பினர்கள் திமுகவை நக்கலடித்தால், கலைஞர் இன்னமும் நிறைய கெட்டப்புகளில் (சகலகலா வல்லவன் பிரெஞ்சு தாடி கமல், கஜினி சூர்யா) வந்து கலக்குவார் என்று எச்சரிக்கிறேன்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <img src='http://img151.imageshack.us/img151/2417/anniyan032is.jpg' border='0' alt='user posted image'> - Birundan - 03-27-2006 ரெமோ சூப்பரப்பூ சூப்பர். - தூயவன் - 03-28-2006 கருணாநிதி ஒவ்வொரு முறையும் மாறிமாறி பேசும் போது நிறைய முகங்கள் இருக்கின்றன என்று தெரியும். அதுக்காக இப்படியா?? :wink: நல்லாக இருக்கின்றது லக்கிலுக் - Luckyluke - 03-28-2006 அதுமாதிரி பேசுவது தமிழனுக்கு நன்மை செய்வதற்கே.... - irumpumaNi - 03-28-2006 Luckyluke Wrote:இதோ அம்பியும் தயார்....<span style='font-size:25pt;line-height:100%'><b>கத்தரித்தோட்ட சேவகனே காவல் செய்ய வந்தாயா???? கத்தரித்தோட்ட சேவகனே காவல் செய்ய வந்தாயா??? இதை பார்க்க நம் ஊர் கத்தரி வெருளி மாதிரி இல்லைய???</b></span> - Luckyluke - 03-28-2006 இரும்புமணி, உங்களுக்கு மனரீதியில் ஏதாவது பிரச்சினையா... உங்கள் கருத்து ஒன்று கூட இதுவரை எனக்கு புரிந்ததில்லை..... - SUNDHAL - 03-28-2006 நன்றிகள் லுக் இனைத்தமைக்கு சிரிப்பு தாங்க முடியல... - irumpumaNi - 03-28-2006 Luckyluke Wrote:இரும்புமணி,ஒன்ரு அறிவு மட்டம், அல்லது சின்ன வயசிலை படம் பார்த்து பாடம் படிகல்லை போலும் சின்ன வயசிலை நான் என்னுடைய தமிழ் புத்தகதில் இருந்த பாடத்திற்கு எற்ற படம் என்பதல் கீழை ஒரு வரி பாட்டை எழுதினேன் எனவே யருக்கு .......................... - தூயவன் - 03-28-2006 SUNDHAL Wrote:நன்றிகள் லுக் இனைத்தமைக்கு சிரிப்பு தாங்க முடியல... பாராமாக இருந்தால் இறக்கி வைக்க வேண்டியது தானே. அதை விட்டிட்டு. தாங்கமுடியவில்லை என்று அழுகின்றது?? :wink: :oops: - irumpumaNi - 03-28-2006 luck ........................... கத்தரி வெருளி - நவாலியூர் சோமசுந்தரப் புலவர் - கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா! - நன்று காவல் புரிகின்ற சேவகா! மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல் வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல் வேலை புரிபவன் வேறுயார்! - Luckyluke - 03-28-2006 நன்றி இரும்புமணி.... இது ஈழப்பள்ளிகளில் பாடப்படும் பாடல் என்று நினைக்கிறேன்.... தமிழ்நாட்டில் இந்தப் பாடல் இல்லை.... கலைஞரை மக்களை காக்கிற சேவகர் என்று சொல்ல வந்தீர்கள் என்று புரிந்து கொண்டேன்.... - putthan - 03-29-2006 லக்கிலூக்கி தலைவா நீர் எப்படியோ கடைசியாக ஈழத்தை இழுத்துப்பொடுவிர் ,ஈழத்தவன் கூட இவ்வளாவு அக்கரைபடுவானொ தெரியவில்லை.......நீர் நிக்கிரநிலையில் ஆயுதம் தவரிச்சிது என்ரால் தலை பரந்திடும் கவனம்,பிறகு அதுவும் ஈழத்தவன் தான் செய்தது என்றூ சொல்லிவிர்(கனவில் வந்து) |