Yarl Forum
DvD To MP3 - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: DvD To MP3 (/showthread.php?tid=4212)



DvD To MP3 - வியாசன் - 05-24-2005

DvD படங்களிலிருந்து பாடல்களை mp3யாகவோ அல்லது Wav ஆகவே பிரித்து எடுக்கக்கூடிய மென்பொருள் ஏதாவது இருக்கின்றதா? தெரிந்தவர்கள் யாராவது கொஞ்சம் சொல்லுங்கள்.

பாடல்களின்தரம் குறைவாக இருந்தால் அதை மெருகுபடுத்த ஏதாவது மென்பொருள் இருக்கின்றதா?


- ragavaa - 05-26-2005

Plato DVD Mp3 Ripper
DVD Audio Ripper


- வியாசன் - 05-26-2005

நன்றிகள் ராகவா.
யாழ்களம் ஒரு பண்டைய சங்கப்பலகை மாதிரி இந்த களத்திலை பலருடைய சந்தேகங்கள் பிரச்சனைகள் தீருகிறது.


- வினித் - 08-02-2005

எப்படி சிடி ல இருந்து எம்பி3 க்கு மாத்துவது?


- Mathan - 08-02-2005

Windows Media Player 10 மூலம் சிடியில் இருந்து எம்பி3க்கு மாற்ற முடியும்


- வினித் - 08-02-2005

Mathan Wrote:Windows Media Player 10 மூலம் சிடியில் இருந்து எம்பி3க்கு மாற்ற முடியும்

¿ýÈ¢ Á¾ý «ñ½¡


- AJeevan - 08-02-2005

நன்றிகள்