Yarl Forum
மெகா காமெடிச்செய்திகள்.. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38)
+--- Thread: மெகா காமெடிச்செய்திகள்.. (/showthread.php?tid=4177)



மெகா காமெடிச்செய்திகள்.. - Danklas - 06-01-2005

[b]இங்கே உலகத்தை காப்பதற்கெண்டு இயேசு நாதர், அல்லா, சிவன், புத்தனால் ஆசிர்வசிக்கப்பட்டு உலகத்துக்கு அனுப்பப்பட்ட மகான்களின் பொன்னான வாயிலிருந்து உதிர்த்த தத்துவ முத்துக்களையும் சிந்திக்க வேண்டிய மாபெரும் நகைச்சுவைகளையும் இங்கே தருகிறேன்.. (முடிந்தால் நீங்களும் முன்வையுங்கள்)

* சூரியமூர்த்தியை கொலைசெய்தவர்கள் மனிதாபிமானத்தை கொன்றுவிட்டார்கள்... -- ஆ(ப்பு இழுத்த) சங்கரி--

* தான் ஒரு பீனிக்ஸ் பறவை என்பதை நிருபிக்கும் வகையில் தனது சாம்பலில் இருந்து ரிபிசி மீண்டும் உயிர்த்துள்ளது.. -- வீ(க்கினஸ்)இராமராஜ் --

* கொச்சியில் புலிகள் விமானத்தைக் கடத்த திட்டம்.. --இ(ழிச்ச)ந்திய மத்திய புலுனாய்வு துறை--

* வடக்கும் கிழக்கும் சிங்களவர்களின் தாயகப்பிரதேசங்கள் எனவே பொதுக்கட்டமைப்பை விடுத்து புலிகளை யுத்தத்தால் வெல்லவேண்டும்.. --அ(ரைலூசு)த்துரலிய தேரர் --

மகான்களின் காமெடிகள் தொடரும்.


- தூயா - 06-01-2005

ஆ சிரிப்பு தாங்க முடியல..இவங்கள விட நீங்கள் ஏதும் சொல்லி இருப்பிங்களே, அதை எழுதுங்களேன்


- hari - 06-01-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்கள் சொன்ன பொன்மொழிகளை ஏன் போடவில்லை! கொழும்பு நகரில் அடிக்கடி ஒட்டுவிங்கள் சுவர்களில் ! அதையும் போடுறது.


- THAVAM - 06-01-2005

நானும் ஒரு தமிழன் என்கிறார் ஆனந்தமாக சங்காரம் செய்பவர் இவருக்கு காக்கவன்னியனும் ஒரு தமிழன்தான் என்பதை நாம் சொல்லித்தான் தெரியவேண்டுமா?
______________________________________________________________
[size=24]'' தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா''
_____________________________________________________________________


- MUGATHTHAR - 06-01-2005

அண்மையில் தமிழ் நாட்டில் நடந்த தேர்தலில் பா.ம.க (ராமதாஸ்) தோல்வி அடைந்ததன் மூலம் தமிழ்நாட்டில் புலிகளின் ஆதரவு குறைந்து விட்டது... ஆசிரியர் The island


- kavithan - 06-01-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Niththila - 06-01-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Danklas - 06-02-2005

[b]* கறூனா ஜனநாயகப்பாதைக்கு திரும்பிவிட்டார்... அதனாலேயே நான் கறூனாவுக்கு ஆதரவு கொடுத்தேன்.. --கே(னைய)என் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> டக்ளஸ்--

* கறுனா அம்மானின் படைகளின் தாக்குதலில் மட்டக்களப்பில் 5கொசுக்கள், அம்பாறையில்6 காக்கைகள் பறந்துவிட்டன, இத்தாக்குதலை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு படையணிகள் இரானுவத்தின் முகாமுக்கு தப்பியோடினர்.. --நாயப்பிடி இனையத்தளம்--

* இலங்கையை துண்டாட முயலும் அத்தனை தேசவிரோதிகளும் மண்ணுக்கு பசளையாக போடப்படுவார்கள் --தே(ரை)ர புத்த பய படை--

பி.கு: மெதுவாக சிரிக்கவும்...:evil:

மகான்களின் காமெடிகள் தொடரும்... Idea


- Niththila - 06-02-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Arrow


- அனிதா - 06-02-2005

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- ammuu - 06-02-2005

சிரிப்பு தாங்க முடியல


- MUGATHTHAR - 06-02-2005

பொதுக் கட்டமைப்பை வழங்குமாறு குரல் கொடுப்போர் மேஜர் முத்தலீப்பின் படு கொலைக்கு பதில் கூற வேண்டும்--தேசிய பிக்குகள் முன்னணி

பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்தி புலிகள், ஆதரவாளரை கைது செய்ய வேண்டும்------ஹெல உறுமய


- vasisutha - 06-03-2005

நல்லா இருக்கு தொடருங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயா - 06-03-2005

விழுந்து விழுந்து சிரிச்சதில அடிபட்டு போச்சு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 06-03-2005

சட்ட மா அதிபர் ஒரு புலி தீவிர புலி ஆதரவாளர்
அவர் தமிழீழத்தின் எதிர்காலத்து சட்ட மா அதிபரா?
"சம்பிக்க ரணவக்க" ஹேல உறுமிய


- Danklas - 06-03-2005

* தண்டனை வழங்குவதில் தமிழக பொலிஸ் சாதனை. -முத(லை)வர் ஜெயலலிதா-

*சிறந்த மீசை வைத்துள்ள காவலர்கள், தொப்பையில்லாத காவலர்கள், சிறந்தசேவைபுரிந்த காவலர்களுக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். :evil: :oops:

தொடரும்... Idea