Yarl Forum
நவீனம் ! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: நவீனம் ! (/showthread.php?tid=4168)



நவீனம் ! - anpagam - 06-02-2005

நவீனம் !
நாம் றோட்டுப் போட கூடவழியில்லை... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
ஆனால் இங்கு.... :!: :!:
http://www.transatlantys.com


- Mathan - 06-02-2005

இது என்ன அன்பகம்? பாரீசுக்கும் நியூயோர்க்கிற்கும் கடலின் ஊடாக சுரங்க இணைப்பா?

இது பொய்யாமே? விளம்பர உத்தியாமே?


- anpagam - 06-02-2005

:? :?:


- Mathan - 06-02-2005

இந்த செய்தி உண்மையல்ல என்றும் அது விளம்பர உத்திக்காக வெளியிடப்பட்டது என்றும் படித்தேன் அன்பகமும். எனக்கு முழுமையாக சரிவர தெரியவில்லை. நீங்கள் தந்த இணைப்பு வேறு மொழியில் இருக்கின்றது. ஆங்கிலத்தில் ஏதும் இணைப்பு உண்டா?


- kavithan - 06-02-2005

எனக்கு ஒண்டும் புரியேல்லைப்பா.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- sathiri - 06-02-2005

பிள்ளையள் கடலுக்காலை பாரீசிலையிருந்து நியுயோர்க்கிக்கு 8 மணித்தியாலத்திலை போக கடல் பாதை போட போறாங்களாம் எண்டு பிரெஞ்சு மொழியிலை போட்டிருக்கிறாங்கள் எனக்கு விழங்கினது அவ்வளவுதான்; ஆரும் பிரான்சிலை உள்ளாக்கள் விபரமா படிச்சு சொல்லுங்கோ :roll: