![]() |
|
தேசவிரோதி மார்க்கன் சுட்டுக்கொலை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தேசவிரோதி மார்க்கன் சுட்டுக்கொலை (/showthread.php?tid=4146) |
தேசவிரோதி மார்க்கன் சுட்டுக்கொலை - Sriramanan - 06-06-2005 தேசவிரோத கருணா கும்பலின் முக்கியஸ்தனான மார்க்கன் என்பவன் சுட்டுக் கொல்லபட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. வெலிகந்தைப் பகுதியிலிருந்து சுங்காவில் பகுதியை நோக்கி தேசவிரோதி மார்க்கன் உள்ளிட்ட கருணா கும்பலின் உறுப்பினர்கள் பயணித்துக் கொண்டிருந்தவேளையே அவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் தேசவிரோதி மார்க்கன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அவருடன் பயணித்தவர்களுக்கும் இழப்புக்கள் ஏற்பட்டதா என்பது பற்றி எதுவும் தெரிய வரவில்லை. இத் தாக்குதல் பற்றிய உறுதிப்படுத்தப் பட்ட தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. நன்றி: சங்கதி http://www.sankathi.net/index.php?option=c...sk=view&id=1031 |