Yarl Forum
சுப்பர் கொம்பியூட்டர் மூளை...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: சுப்பர் கொம்பியூட்டர் மூளை...! (/showthread.php?tid=4134)



சுப்பர் கொம்பியூட்டர் மூளை...! - kuruvikal - 06-08-2005

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40600000/jpg/_40600142_neo_imb_b203.jpg' border='0' alt='user posted image'>

பல ஆயிரக்கணக்கான நரம்புக்கலங்கள் கொண்ட நிரல்களால் ஆக்கப்பட்ட மனித மூளையின் நியோகோட்டெக்ஸ் (neocortex) - படம் bbc.com

சுப்பர் கொம்பியூட்டர்களைப் (Super computer) பயன்படுத்தி மனித மூளையில் உள்ள மொழியாற்றல், கற்றல், ஞாபகம், சிக்கலான எண்ணங்களுக்கு உரிய பகுதியான நியோகோட்டெக்ஸை (neocortex) ஒத்த செயற்பாட்டுத்திறனிடைய முப்பரிமான மாதிரி ஒன்றை சுவிஸ்லாந்து நாட்டு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கிப்படுகிறது...!

இந்த மூளைப் பகுதியை சுப்பர் கொம்பியூட்டர்கள் கொண்டு உருவாக்கும் போது பல நூறாயிரம் பராமீற்றர்கள் (parameters) பற்றிக் கவனம் செலுத்த வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது...!

இந்த இரண்டாண்டுத்திட்டம் வெற்றி அளிக்கும் பட்சத்தில் முழு மனித மூளையினதும் முப்பரிமான மாதிரி சுப்பர் கொம்பியூட்டர்கள் கொண்டு உருவாக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கருத்துரைத்துள்ளனர்...!

மேலதிக தகவலுக்கும்... தகவல் ஆதாரத்துக்கும்... http://kuruvikal.blogspot.com/


- vasisutha - 06-08-2005

Quote:இந்த இரண்டாண்டுத்திட்டம் வெற்றி அளிக்கும் பட்சத்தில் முழு மனித மூளையினதும் முப்பரிமான மாதிரி சுப்பர் கொம்பியூட்டர்கள் கொண்டு உருவாக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கருத்துரைத்துள்ளனர்...!
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- anpagam - 06-08-2005

வெற்றி அழித்தால்.... இனி இது ஒருநவீன... மனிதனுக்கும் இயந்திரமனிதருக்கும்.... ஆரம்பிக்கும் அதியுயர்நவீனபோராட்டமாகிடும்.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :| கருத்துக்களத்திலும்... :| <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- hari - 06-08-2005

Confusedhock: :roll:


- kavithan - 06-09-2005

நன்றி


- Niththila - 06-10-2005

நன்றி குருவி அண்ணா